சினிமா விமர்சனங்கள் தவிர சில சமயம் திரைப்பட பங்களிப்பாளர்களை பற்றியும் எழுதுவதுண்டு. அவற்றை இங்கே ஒருங்கிணைத்திருக்கிறேன்.
ஞானியின் “வீடு தேடி வரும் நல்ல சினிமா” இயக்கம்
பி.பி. ஸ்ரீநிவாஸ், பிபி எஸ் பற்றி ரவி ஸ்ரீநிவாஸ் கட்டுரை 1, கட்டுரை 2
டி.கே. பட்டம்மாள், பட்டம்மாள் பற்றி ஜடாயு, டி.கே. பட்டம்மாள் பற்றி கல்கி
தங்கர் பச்சான் இயக்குனராக, எழுத்தாளராக
பா.தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் என்ற புத்தகம் பற்றி பதிவர் சூர்யா, தேவர் புத்தகம் பற்றி முகில், இதே புத்தகம் பற்றி பா. ராகவன், தேவர் பற்றி முரளி கண்ணன்
ஏவிஎம் செட்டியார் விகடனில் அளித்த பேட்டி
எல்லிஸ் ஆர். டங்கன் விகடனுக்கு அளித்த பேட்டி
கர்ணன்
ஜம்பு புகழ் கர்ணன் பற்றி நான், மற்றும் முரளி கண்ணன், மேலும் ரவிப்ரகாஷ்
பம்மல் சம்பந்த முதலியார்
பம்மல் சம்பந்த முதலியார் – நாட்டுடைமை ஆன எழுத்துக்கள் 18
பானுமதி
திரை உலக வாழ்வைப் பற்றி பானுமதி
பானுமதியின் மாஸ்டர்பீஸ் – அன்னை
பத்மினி
குடும்பம், திருமணம்
நம்பியார்
நம்பியார் – குடி, தடி, தாடி ரோல்கள்
சந்திரபாபு
1964-இல் சந்திரபாபுவின் பேட்டி
சந்திரபாபுவின் மாஸ்டர்பீஸ் – சபாஷ் மீனா
சந்திரபாபு பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
சந்திரபாபு பற்றி எழுத்தாளர் முகில்
சந்திரபாபு சபாஷ் மீனா படத்துக்கு புக் ஆன கதை
எல்.ஆர். ஈஸ்வரி
எல்.ஆர். ஈஸ்வரி 1974-இல் அளித்த விகடன் பேட்டி –
பாலாஜி
தயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு
பாலாஜி பற்றி விகடனில் 1964-இல் வந்த ஒரு கட்டுரை
பாலாஜியை பற்றி ரவி ஆதித்யா
பாலாஜி பாட்டு லிஸ்ட்
பாலாஜி பற்றி ஆர்.பி. ராஜநாயஹம்
எம்.பி.என். பொன்னுசாமி, சேதுராமன் சகோதரர்கள்
தில்லானா மோகனாம்பாள் அனுபவங்கள்