நாட்டில் அரைக் கிறுக்குகள் யாருமே இல்லையா? ஒரு கால் கிறுக்குக்கு கூடவா பஞ்சம்? ஒருத்தர் கூடவா Hello Partner பார்க்கவில்லை? யாராவது விமரிசனம் எழுதினால் ஆயிரம் பொன் – இல்லை வேண்டாம் எனது ராஜ்ஜியத்தில் பாதி ராஜ்யம் தருகிறேன். (ராஜ்யம் நல்ல வேளையாக இல்லை…)