கப்பலோட்டிய தமிழன் (Kappalottiya Thamizhan) குறித்த மறுமொழிகள்

நல்லதந்தி இவரால்
//இயக்கம் பந்துலு என்று நினைக்கிறேன், நிச்சயமாகத் தெரியவில்லை././

இயக்கம் பந்துலுதான் தயாரிப்பும் அவரே!

நல்லதந்தி இவரால்
//சிதம்பரத்தின் மனைவியாக நடிப்பவர் யார்? ருக்மிணியாம். இவர் யாரென்று தெரியவில்லை. //

இவர் நடிகை லட்சுமியின் தாயார்.(எந்த லட்சுமி என்றால் தமிழக எலிஸபெத் டெய்லர் என்று புகழ் பெற்றாரே!…ஹிஹி… திருமணம் செய்வதில்!   அந்த லட்சுமி!

RV இவரால்
bmurali,

Thanks for that image. வேஷப் பொருத்தம் இருக்கிறது!

bmurali80 இவரால்
கப்பலோட்டிய தமிழன் – சிதம்பரம் பிள்ளையின் படம் கீழுள்ள சுட்டியில் காணலாம்

http://sekarannk.googlepages.com/images_vochidambaram.jpg/images_vochidambaram-full.jpg

RV இவரால்
சாரதா,

வழக்கம் போல நல்ல மறுமொழி, நன்றி! குறிப்பாக வ.உ.சியின் மகன் சொன்னது.

மாடசாமி, சங்கன் இருவரும் சரித்திரத்தில் இடம் பெறாத, ஆனால் “உண்மை பாத்திரங்கள்” என்று நினைத்திருந்தேன்.

ஒரிஜினலுக்கும் நடிப்புக்கும் எவ்வளவு தூரம் உருவ ஒற்றுமை இருக்கிறது என்று பார்க்க ஒரு ஆசை. வ.உ.சியின் படம் எதுவும் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தேன், எதுவும் கிடைக்கவில்லை.  வ.உ.சியின் மகனே இப்படி சொன்னார் என்றால் நல்ல உருவ ஒற்றுமை இருந்திருக்கவேண்டும்.

சாரதா இவரால்
கப்பலோட்டிய தமிழன் படத்தை நான் முதன்முதல் பார்த்தது சென்னை பாரகன் திரையரங்கில்தான். அதாவது, எந்த பாரகன் திரையரங்கில் நான் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன் (1961 தீபாவளி) அப்படம் ரிலீஸானதோ, அதே அரங்கில் பல ஆண்டுகளுக்குப்பிறகு மறு வெளியீட்டில் பார்க்க நேர்ந்தது.

1961ல் வெளியிடப்பட்டபோது அப்படம் சரியாக ஓடவில்லையென்பது மிகப்பெரிய அதிர்ச்சி. ஆனால் மறு வெளியீடுகளில் (நடிகர்களுக்காக படம் பார்க்கும் பகையுணர்ச்சிகள் மறைந்து, படத்தின் தரம் அறிந்து பார்க்கத்துவங்கியதாலோ என்னவோ) ரசிகர்களின் பெரிய வரவேற்பைப்பெற்றது, இன்றும் பெற்றுவருகிறது. இத்தனைக்கும் அந்த ஆண்டு நடிகர்திலகத்துக்கு மகத்தான ஆண்டு, பாவமன்னிப்பு, பாசமலர் என்று இரு வெள்ளிவிழாப்ப்டங்கள், மற்றும் 140 நாட்களைக்கடந்து ஓடிய பாலும் பழமும், இவ்வரிசையில் வந்த ‘கப்பலோட்டிய தமிழன்’ மட்டும் ஏன் வெற்றி வாய்ப்பை இழந்தது..?. (என் தந்தையின் கமெண்ட் :” அதை ஏம்மா கேட்கிறே, இப்படம் வந்தபோது காங்கிரஸ்காரர்களே கதர்ச்சட்டையைப் போட்டுக்கொண்டு ‘தாயைக்காத்த தனயன்’ பட கியூவில் போய் நின்னாங்க”)

எத்தனையோ புதிரான கேள்விகளில் இதுவும் ஒன்று…

ஜெமினி ஏற்றிருந்த மாடசாமி என்ற கற்பனைப் பாத்திரத்துக்கு இத்தனை அழுத்தமும் முக்கியத்துவமும் தேவையா..?. அப்படி ஒரு கதாபாத்திரமே தேவையில்லாதிருக்கும்போது..?. அவரும் அப்போதைக்கு கதாநாயகன் என்பதாலோ என்னவோ அவருக்கு மட்டும் (கட்டபொம்மனில் வந்தது போலவே) டூயட் பாடல். படத்தின் பெரும்பகுதியை இவரது பாத்திரமே விழுங்கி விட்டது.  இதனாலோ என்னவோ, முக்கிய பாத்திரங்களான வாஞ்சிநாதன் போன்றவற்றின் பங்கு மிகவும் சுருங்கி விட்டது போன்ற உணர்வு

இப்படத்துக்குப்பின்னர் எத்தனையோ நடிகர்கள் (நடிகர்திலகம் உள்பட) பாரதி வேடம் போட்டிருந்த போதிலும், “என்ன இருந்தாலும் எஸ்.வி.சுப்பையா மாதிரி இல்லைப்பா” என்று மக்கள் பேசிய அளவுக்கு, அப்ப்டி அந்த பாத்திரத்துக்காகவே உயிரெடுத்து வந்தவர் போல், விரிந்த விழிகளும் கணீர்க்குரலுமாக செமப்பொருத்தம்.

விடுதலைப்போராட்ட வீரர்களின் சரித்திரம் என்பதால் தற்கால கவிஞர்களின் பாடல்கள் எதையும் பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க (ஜெமினி – சாவித்திரி டூயட் உட்பட) பாரதியார் பாடல்களையே பயன்படுத்தியிருந்தார் பந்துலு.

முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம், ‘கப்பலோட்டிய தமிழன்’ வெளியானபோது நடிகர்திலகத்தின் வயது 34 மட்டுமே.

இன்னொரு விஷயம், இப்படத்தைப் பார்த்துவிட்டு வ.உ.சி யின் மகன் சொன்னது “என் தந்தையையே நேரில் பார்த்தது போலிருந்தது”. எந்த அளவுக்கு தத்ரூபமாக இருந்தால் ஒரு மகனின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும்?. ‘என்ன இருந்தாலும் என் தந்தை அலவுக்கு இல்லை’என்றோ, அல்லது ‘என் தந்தையின் பெயரையே (தன் நடிப்பின் மூலம்) கெடுத்துவிட்டார்’ என்றோ சொல்லவில்லையே. எனக்கென்னவோ, ஒரு மகனின் இதயத்திலிருந்து வந்த இந்த வார்த்தைகள், அரசாங்க சம்பளத்தைப்பெற்றுக்கொண்டு, தேர்வுக்கமிட்டி என்ற பெயரில் 12 பேர் தேர்வு செய்யும் தேசிய விருதைவிட சிறந்தது எனத்தோன்றுகிறது.

RV இவரால்
— ஒரு நிழல் மட்டும் தெரிந்தது. ஆ! அது நம்ம அசோகன்!

சரியாக சொன்னாய்!

Bags இவரால்
ஒரு விஷயம். MGR ஒரு agenda வைத்துக்கொண்டு நடித்தார். அதனால் நடிப்பைக் காட்டிலும் ஃப்ரேம் பை ஃப்ரேம் தன்னை நேர்மையானவராக காட்டிகொள்வதிலும், பிறருக்கு உதவி செய்வது போல் காண்பிப்பதிலும் ஒரு focus இருந்தது. சிவாஜிக்கு நடிப்பு தான் agendaவாகவே இருந்தது. அதற்க்கு உதாரணம் “கப்பலோட்டிய தமிழன்”. Overdoing என்பது எனனைப் போன்ற தனிபட்டவர்களின் கருத்தே. அவரைப் பொருத்தவரை அது பாத்திரங்களுடன் ஒன்றிவிடும் method action. பலமுறை எனக்குள்ளேயே ஒரு தர்க்கதித்திற்க்காக எடுத்துக்கொண்டு நினைத்துப் பார்ததுண்டு. Overdoing செய்வதுக்கூட லேசுப்பட்ட சமாச்சாரம் இல்லை. அப்படி நடிக்க சிவாஜி தவிர யாரவது உண்டா என்று பார்த்ததில் கண்ணுக்கு எட்டிய தொலைவில் யாரும் தெரியவில்லை. ஒரு நிழல் மட்டும் தெரிந்தது. ஆ! அது நம்ம அசோகன்!

(என் அம்மா இந்தப் திரைப்படத்தில் வரும் பல பாத்திரங்களை பக்கத்து சொந்தமாக மற்றும் தொலை தூரத்து சொந்தமாகவும் அடையளம் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆ! நானும் தியாகிகள் pensionக்கு apply செய்து பர்க்கலாம் போல் தெரிகிறது.)

நேற்று முழுமையாகப் பார்க்க முடியவில்லை. முன்னர் பார்த்ததை வைத்துச் சொல்கிறேன். “சென்னயில் இருந்த பாரதியார் இறந்துவிட்டார்” என்ற இடத்தில் சிவாஜி கொஞ்சம் ஓவர். ஆனால் சிவாஜி பிரியர்கள் ஒருவர் இறந்துவிட்டார் என்றால் எப்படியெல்லாம் overact sorry ஆக்ட் செய்யலாம் என்பதற்க்கு சிவாஜி உதாரணம் என்று வாதிடலாம். உயர்ந்த மனிதனில் கீழே விழுந்து துடித்து புரண்டு ஏதேதோ செய்தார். இதில் எதுவும் செய்யாமல் ஷாக்கில் கல்லாய்ச் சமைந்தார் (கொஞ்சம் ஓவராய்). ஆனால் சின்ன வயதில் சிலர் இதை ரசித்து “துட்டு இது ஒன்னுக்கே” என்று comment அடித்தது நினைவில் வருகிறது.

இன்னும் எழுதலாம். பாழாய்ப் போன கடமை அழைக்கிறது.

RV இவரால்
கட்டபொம்மனில் உள்ள செயற்கைத்தனம் ஒரு ஸ்டைல் என்று நான் நினைக்கிறேன் – தெருக்கூத்துகளை போல, கிரேக்க நாடகங்களில் வரும் கோரஸ்களைப் போல, maskகளைப் போல – எனக்கு அது தவறாக தெரியவில்லை. ஆனால் எனக்கு அந்த ஸ்டைலை விட அடக்கி வாசிக்கும் நடிப்பு பிடித்திருக்கிறது. அதனால்தான் எனக்கும் நீங்கள் சொல்வது போல வ.உ.சியை கட்டபொம்மனை விட பிடித்திருக்கிறது.

சில சமயங்களில் உணர்ச்சிகரமான நடிப்பு நன்றாகத்தான் இருக்கிறது – பாரதியாக எஸ்.வி. சுப்பையா நடிப்பது போல, கௌரவத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த் போல. உணர்ச்சிகரமான நடிப்புக்கும் செயற்கைத்தனத்துக்கும் நடுவே ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது. அந்த கோட்டை பொதுவாக தமிழ் சினிமா நடிகர்கள் உணர்ந்து நடிப்பதில்லை.

நீங்கள் கட்டபொம்மனாக நடித்தார் என்றும் வ.உ.சியாக மாறினார் என்றும் சொன்னது அழகாக இருக்கிறது.

Shakthiprabha இவரால்
உங்களுக்கு ஏன், எனக்கு ஏன், பலருக்கு பிடித்த படத்தில் இதுவும் ஒன்று. கப்பலோட்டிய தமிழனில் வ.வூ.சி. கட்டபோம்மன் அளவு ஆர்பாட்ட, ஆவேச மன்னன் அல்ல. அதனால் ஒருவேளை அப்படத்தில் சற்று செயற்கைத்தனம் தெரிந்திருக்கலாம்.

இப்படி வேண்டுமென்றால் சொல்லலாம். கட்டபொம்மனாக சிவாஜி மிகச் சிறப்பாக நடித்தார். வ.வூ.சியாக மாறினார்.

நாளை ‘வாழ்கை’ பற்றிய உங்கள் கருத்தும் கேட்க ஆவலாக உள்ளது.