ராஜபார்ட் ரங்கதுரை (Rajapart Rangadurai) குறித்த மறுமொழிகள்

RV இவரால்
ராஜா, இந்த படத்தை பார்த்திருக்கணும்…

ராஜா. இவரால்
to be.. or not to be..வசனம் பேசியது சிவாஜி அல்ல.. ஜாவர் சீதாராமனாக இருக்கலாம்.. சரியாகத் தெரியவில்லை.. ஆனால் சிவாஜி இல்லை.. ‘வாழ்வதா.. சாவதா..?’ என்று பேசுவது சிவாஜிதான்.. இரு குரல்களின் மாடுலேஷனும் வெவ்வேறாக இருக்கும்..

அது கிடக்கட்டும் சார்.. அந்தக் காட்சியில் சிவாஜி இரண்டு கைகளிலும் மார்பருகே வாளை தலைகீழாக பிடித்துக்கொண்டு மேடைக்கு குறுக்காக ஒரு நடை நடப்பாரே.. கவனித்திருக்கிறீர்களா..?

பிறவி நடிகனய்யா..!

RV இவரால்
Nice video link. Thanks, Bags!

Bags இவரால்
சாரதா, plumக்கு ஒரு கேள்வி

ஹேம்லட் ட்ராமவில் “To be or not to be” என்று பேசி நடிக்கும் பொழுது, சிவாஜி தன் சொந்தக் குரலில் பேசினாரா இல்லை cut & pasteடா? சிவாஜியின் திறமை பற்றி எனக்கு கொஞசம் கூட சந்தேகம் கிடையாது. ஆனாலும் accent issues இருந்திருக்குமோ? அதனால் voice track மட்டும் hollywoodலிருந்து இறக்குமதி செய்து விட்டார்களோ? எனக்கு சந்தேகம் வரக் காரணம் அந்த சீனின் ஆரம்பத்தில் ஒரு சிறிய static கேட்கும்.

மீனா சிவாஜியுடன் நடத்திய இந்த இண்டெர்வியூவில் கண்டுபிடிக்க முடியவில்லை.

RV இவரால்
சாரதா,

நீங்கள் எழுதியவற்றுக்கு மிக்க நன்றி! உங்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லையென்றால், இவற்றை போஸ்டிலேயே இணைத்துக் கொள்ளலாமா? மறுமொழிகள் போஸ்ட் அளவுக்கு கண்ணில் படுவதில்லை. (உன் போஸ்டை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று கேட்காதீர்கள்)

தி.மு.க, அ.தி.மு.க. அளவுக்கு காங்கிரசுக்கு, அதுவும் ஸ்தாபன காங்கிரசுக்கு வெளிப்படையாக ஆதரவு தந்த படங்கள் குறைவு. சிவாஜிதான் எழுபதுகளில் அப்படி சில படங்களை கொண்டு வந்தார். தங்கப் பதக்கத்தில் அண்ணாயிசம் மீது அட்டாக். இளைய தலைமுறையில் சில காட்சிகள் இருந்தது என்றும் நினைவு. சில படங்களில் காமராஜின் படத்தை காட்டுவார்கள். (அண்ணா படம் எம்ஜிஆர் படங்களில் தெரிவதைப் போல) இதில் வெளிப்படையாக சப்போர்ட் செய்திருக்கிறார் போலிருக்கிறது.

உங்கள் மறுமொழியில் தமிழ்வாணன் காங்கிரஸ் தலைவர் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். தமிழ்வாணன் காங்கிரஸில் இருந்தார் என்பதே தெரியாது. கல்கண்டும் காங்கிரஸ் சார்பாக நடத்தப்பட்டதா?

ட்ரெய்லரை வைத்தும், கதையை வைத்தும் இதில் சிவாஜி தனது வழக்கமான ட்ரேட் மார்க் நடிப்பைத்தான் வெளிப்படுத்தியிருப்பார் என்று நினைத்தேன். நீங்கள் மிகை நடிப்பு இல்லை என்று குறிப்பிட்டிருப்பது இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

சாரதா இவரால்
(முன்பு சன் டிவியின் முத்தான திரைப்படங்கள் வரிசையில் இப்படத்தைப்பார்த்த மறுநாள், நான் எழுதிய குறிப்பு. இங்கே தருவதில் தவறில்லை என்பதால் பதிக்கிறேன்)

நேற்றிரவு நானும் “ராஜபார்ட் ரங்கதுரை” திரைக்காவியத்தை, கண்கொட்டாமல் கண்டு ரசித்தேன். (எத்தனையாவது முறை என்று தெரியவில்லை…). இன்னொரு விசேஷம், இப்படத்தை என்னோடு அம்ர்ந்துபார்க்க என் தந்தையை அழைத்திருந்தேன். அவரும் மயிலையில் இருந்து அண்ணா நகர் வந்திருதார். காரணம் இத்திரைப்படம் வெளியானபோது நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளுக்கு சாட்சியாக இருந்தவர் அவர். அதை அவர் விளக்க நானும் என் கணவரும் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தோம். நடிகர்திலகத்தின் மற்ற படங்களைப்போல் அல்ல இது. பெருந்தலைவரின் தீவிர தொண்டனாக இருந்த நேரம், பல்வேறு அரசியல் சுவாரஸ்யங்களைப்போர்த்தி வந்த படம் ‘ராஜபார்ட் ரங்கதுரை’.

‘இங்குலாப் ஜிந்தாபாத்’ பாடல் காட்சியிலும், கொடிகாத்த குமரன் காட்சியில் இடம் பெற்ற வசனங்களிலும் அன்றைய அரசியல் சூழ்நிலைக்குத் தக்கவாறு பாடல் வரிகளும், வசனங்களும் கையாளப்பட்டிருந்தன. ஸ்தாபன காங்கிரஸின் சார்புப் பத்திரிகைகளாக விளங்கிய ‘நவசக்தி’, ‘அலை ஓசை’ பத்திரிக்கைகளும் பாடலில் நுழைக்கப்பட்டிருந்தன. இதற்கு முன் வந்திருந்த ‘எங்கள்தங்கராஜா’ வும் ‘கௌரவமும்’ நடிகர்திலகத்தின் நடிப்பை பொதுப்படையாக விரும்புவோர்க்கு விருந்தாக அமைந்திருந்தன என்றால், ‘ராஜபார்ட் ரங்கதுரை’ சிவாஜி மன்றத்தோடும், காங்கிரஸ் பேரியக்கத்தோடும் ஒன்றியிருந்த ரசிகர்களுக்கு மாபெரும் கொண்டாட்டமாக  அமைந்தது.

வழக்கமாக திரைத்துறையினருக்கு மட்டுமே ஸ்பெஷல் காட்சிகள் காண்பிக்கப்படும் என்ற நிலையில் இருந்து மாறுபட்டு, ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களுக்காக ஒரு பிரத்தியேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பெருந்தலைவர் காமராஜ், குமரி அனந்தன், எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, மணிவர்மா, எம்.பி.சுப்பிரமணியம், இளையபெருமாள், சிவாஜி மன்ற தலைவர் சின்ன அண்ணாமலை, எழுத்தாளர் சாவி, ஜெயகாந்தன், தமிழ்வாணன், சோ, கண்ணதாசன், ஜி.உமாபதி போன்றவர்கள் கலந்துகொண்டு படத்தைப்பார்த்து பாராட்டினராம். அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கொடியை கையில் ஏந்தியவாறு நடிகர்திலகம் இறக்கும் காட்சியைப்பார்த்து பெருந்தலைவர் கண்கலங்கினாராம்.

இந்த விவரங்கள் படம் வெளியாகும் முன்பே ரசிகர்களுக்கு எட்டப்போக, அவர்கள் உற்சாகத்துடன் படத்தை வரவேற்க சென்னை ‘பைலட்’ தியேட்டரில் கூடினராம். ‘ஹேம்லெட்’ நாடகத்தில் நடிகர்திலகம் கையில் வாள் பிடித்து நிற்கும் காட்சி பெரிய கட்-அவுட்டாக வைக்கப்பட்டிருந்ததாம்.

இன்குலாப் ஜிந்தாபாத் பாடல் முடிவில், நடிகர்திலகம் தூக்கில் தொங்கும் காட்சியைக்கண்டு அவரது மனைவி உஷா நந்தினி அலற… அதைத்தொடர்ந்து நாடகம் பார்க்கும் ரசிகர்களும் ‘இன்குலாப்’ கோஷம் போட அதோடு நாடகத்தில் திரை விழும். உடனே பைலட் தியேட்டரில் இருந்த ரசிகர்களும் எழுந்து நின்று ‘இன்குலாப் ஜிந்தாபாத்.. இந்துஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட, திரையரங்கமே அதிர்ந்ததாம். இப்படி பல்வேறு உணர்ச்சிமயமான நிகழ்ச்சிகளை அப்பா சொல்லிக்கொண்டே இருந்தார்.

கடைசியில் இயற்கை எய்தும் காட்சியில் நடிகர்திலகம் பேசும் வசனம் “யாரும் அழக்கூடாது. இந்த மேடையில் இந்த கொடியோடு சாகும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம்”. (மேடை என்று குறிப்பிட்டது அவரது உயிர்மூச்சான நடிப்புக்கலையும், கொடி என்று குறிப்பிட்டது அவர் கண்ணாக மதித்த காங்கிரஸ் பேரியக்கமும் தான்).

படம் முழுக்க பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத ஒரு சோகம் இழையோடிக்கொண்டிருக்கும். அதனால் இடையிடையே நமது பரிதாபத்தை கிளறிவிடும் காட்சிகளும் வந்துபோகும். அதில் ஒன்று, தன் நாடகத்துக்கு எதிராக தன் மாமனாரே திரைப்படக் கொட்டகைபோட்டு தன் தொழிலை நலிவடைய செய்ய, நாடகம் பார்க்க வந்திருக்கும் மிக சொற்பமானவர்களுக்காக, தன்னுடைய ‘அரிச்சந்திரா’ வசனத்தை பேச ஆரம்பிக்க, கூட்டத்தின்ர் சினிமா பாடல் பாடும்படி வற்புறுத்த, “ஐயா எனக்கு அந்தப்பாட்டெல்லாம் தெரியாது” என்று அவர் பரிதாபமாக கூறிநிற்கும் இடமும், அதைத்தொடர்ந்து, ரசிகர்கள் நாற்காலிகளை உடைத்துப்போட்டு விட்டுப்போக, அவர் மௌனமாக அவற்றின் நடுவே நடந்து வரும் இடமும் கண்க்களில் நீரை வரவழைக்கும் பல கட்டங்களில் ஒன்று.

இன்னொரு விசேஷம், ‘மிகை நடிப்பு’ என்று யாரும் சொல்ல இடம் கொடுக்காத படம் இது.