2008இன் படங்கள் குறித்த மறுமொழிகள்

RV இவரால்
பக்ஸ்,

இது புது சரண்யா. நாயகன் படத்து கதாநாயகி இல்லை.

Bags இவரால்
>>>யாரடி நீ மோகினி: பார்க்கலாம். ரகுவரன் முதல் பகுதியிலும், சரண்யா இரண்டாம் பகுதியிலும் கலக்கினார்கள்.

சரண்யா இதில் எப்பொழுது வருகிறார்?

RV இவரால்
ரவிசங்கர், நான்தான் கொஞ்சம் குழம்பிவிட்டேன். இது சேரன், ஸ்னேஹா நடித்த படம் இல்லையா? மோசம் இல்லை, ஆனால் கொஞ்சம் ஸ்லோவான படம். பார்க்கலாம்.

முரளி, சுஜாதாவின் பிற்கால புத்தகங்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. அவற்றில் வேகம் குறைவு என்று ஒரு நினைப்பு.

bmurali80 இவரால்
ஆர்.வி-

சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் பாகம் 2 படித்திருக்கிறேன்.

நல்லாவே இருந்தது எனக்கு…கடைசியில் திரைப்படம் போல கொஞ்சம் அதிரடி தடாலடியாக நாடகத் தன்மையோடு முடித்திருப்பார்.

ரவிசங்கர் இவரால்
பிரிவோம் சந்திப்போம் படத்தலைப்பு மட்டும் சுசாதாவின் புதினத்தை ஒத்தது. கதை வேற. சுசாதாவின் கதையை ஆனந்த தாண்டவம் என்ற பெயரில் இப்ப படமாக்கிட்டிருக்காங்க.

RV இவரால்
ரவிசங்கர்,

மறுமொழிக்கு நன்றி! உங்கள் போஸ்டையும் பார்த்தேன் – பிரிவோம் சிந்திப்போம் எனக்கு அவ்வளவாக பிடிக்காத சுஜாதா நாவல். படமும் பார்க்கவில்லை.

ரவிசங்கர் இவரால்
அறை எண் 305ல் கடவுள் 2008ஆம் ஆண்டின் மரண மொக்கை. என் விருப்பங்கள் இங்கே.

RV இவரால்
வினவு,

இந்த பொழுதுபோக்கு பதிவை நீங்கள் பார்த்தது மகிழ்ச்சி.

உங்கள் சமீபத்திய பதிவுகள் (தெரசா, கம்யூனிஸ்ட் கட்சிகளின் போலித்தனம்) ஆகியவை எனக்கு செய்திகள், எனக்கு புதிய கருத்து எதுவுமில்லை. அழகிரியை பற்றி நீங்கள் எழுதியில் எனக்கு முழு இசைவு உண்டு. அவ்வளவுதான், மற்றபடி அவ்வப்போது படிக்கிறேன்.

கருத்து வேற்றுமைகளை பற்றி நீங்கள் சொன்னது அருமை!

அர டிக்கெட்டு ! இவரால்
என்னடா இது பெரிய கையெல்லாம் வந்து போது… மீ த எஸ்கேப்பு !!!

அர டிக்கெட்டு ! இவரால்
//உங்களுக்கும் முரளிக்கும் ஒத்துப் போகிறது!//

அவர் இதை ஒப்புக்கொள்வாரா தெறியவில்லை.

என்னை பொருத்தவரை மகிழ்ச்சியே….!!!