சந்திரபாபு II
April 30, 2009 3 மறுமொழிகள்
சந்திரபாபுவைப் பற்றி இரண்டு அருமையான சுட்டிகளை சூர்யாவும் உஷா ராமச்சந்திரனும் கண்டுபிடித்து சொன்னார்கள். ஒன்று பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதியது. இன்னொன்று சந்திரபாபுவின் பயாக்ரஃபியை எழுதிய முகில் அவர்களுடையது. படித்து பாருங்கள்!
சந்திரபாபுவை பற்றிய முந்தைய பதிவு இங்கே.
உஷா ஒரு எழுத்தாளர் என்பது தெரிந்திருக்கலாம். அவரது பதிவுகளை இங்கே காணலாம்.
கண்டெல்லாம் பிடிக்கவில்லை RV …. முகில் நமது நண்பர். கிழக்கில் பத்ரியுடன் இருக்கிறார்.
கிழக்கு மிகச்சிறந்த டீம் ஒர்க். முகில் வளர்ந்து வரும் மிகச்சிறந்த எழுத்தாளர். இதுவரை 18 நூல்கள் எழுதியுள்ளார்.
இவரது சரித்திர நூல் செங்கிஸ்கான் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்.
அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
எஸ்.ராவின் அருமையான கட்டுரையை வாசிக்க தந்தமைக்கு உஷாவிற்கும் உங்களுக்கும் நன்றிகள்….
சந்திரபாபுவின் பாடல்கள் டவுன்லோட் செய்ய:
http://rapidshare.com/files/204795294/KUNGUMA_POOVE___MARAGATHAM.MP3.html