நடிகை காஞ்சனா – அன்றும் இன்றும்
ஜூன் 13, 2010 3 மறுமொழிகள்
நண்பர் கோபால் அனுப்பிய ஃபோட்டோக்கள்
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->கோபால் பதிவுகள்
(Sun TV’s) 75 Years of Tamil Cinema – A Celebration
ஜூன் 13, 2010 3 மறுமொழிகள்
நண்பர் கோபால் அனுப்பிய ஃபோட்டோக்கள்
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->கோபால் பதிவுகள்
இதற்கிதுதான் என்று இங்கு யார் நினைத்தது,வழி இங்கு வந்து முடியுமென்றால் யார் தடுப்பது.
மறுமொழிக்கு நன்றி, விஜயன்!
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஹேர்ஹோஸ்டர்ஸாக பணியாற்றி கொண்டிருந்த நேரத்தில் இயக்குநர் ஸ்ரீதரால் சினிமாவுக்க்கு அழைத்து வரப்பட்டவர் நடிகை காஞ்சனா. சில வாரங்களுக்கு முன் சென்னை பாண்டி பஜாரில் குடையுடன் வேக வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார். எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று நினைத்து கொண்டே வண்டியில் சென்று கொண்டிருந்தேன். சில நிமிடங்களுக்கு பிறகு நினைவுக்கு வந்தது நடிகை காஞ்சனா என்று..