விஜய் – அன்றும் இன்றும்
ஜூன் 29, 2010 3 மறுமொழிகள்
ஃபோட்டோக்கள் தீர்ந்துவிட்டது, இந்த “அன்றும்-இன்றும்” தொடருக்கு ஒரு ப்ரேக் விடலாம் என்று நினைத்தேன். ஆனால் விமல் இன்னும் அனுப்பி இருக்கிறார். அவருக்கு நன்றி!
இந்த செட் ஃபோட்டோக்கள் முடிந்த பிறகு ப்ரேக் விடுகிறேன்!
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்
தொடர்புடைய பதிவுகள்:
அர்விந்த் சாமி – அன்றும் இன்றும்
தேவ் ஆனந்த் – அன்றும் இன்றும்
ஜெயசித்ரா – அன்றும் இன்றும்
காஞ்சனா – அன்றும் இன்றும்
ரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்
எஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்
சரோஜா தேவி – அன்றும் இன்றும்
சரிதா – அன்றும் இன்றும்
ஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்
த்ரிஷா – அன்றும் இன்றும்
வாணி ஜெயராம் – அன்றும் இன்றும்


டியர் RV அவர்களே,
நீங்கள் எழுதுவது போல என்னால் சிறப்பாக எழுத முடியாது. குறைந்தபட்சம், இந்த மாதிரி “அன்றும் இன்றும்” படங்களையாவது தரலாம் என்றும் நினைத்து படங்களை உங்களுக்கு அனுப்பி வருகிறேன்.
படங்களை தொடர்ந்து வெளியுட்டு வருவதற்கு மிக்க நன்றி.
சிரமத்திற்கு மன்னிக்கவும்.
- விமல்
அட என்னங்க விமல்! இரண்டு மூன்று வாரமாக அன்றும் இன்றும் வந்துகொண்டிருக்கிறதே, ஒரு ப்ரேக் விடுவோம் என்று நினைத்தேன், அவ்வளவுதான். சிரமம் என்னங்க, இப்படி நீங்கள் அனுப்பி அதைப் போடுவதுதான் சிரமம் இல்லாத விஷயம்.
தொடர்ந்து தாராளமாக அனுப்புங்கள், அவ்வப்போது ப்ரேக் விட்டுவிட்டு போட்டுவிடுகிறேன்.
/// அவ்வப்போது ப்ரேக் விட்டுவிட்டு போட்டுவிடுகிறேன் ///
நன்றி.
- விமல்