தருண் – அன்றும் இன்றும்
ஆகஸ்ட் 26, 2010 2 மறுமொழிகள்
இந்த முறை தருண். அஞ்சலி திரைப்படத்தில் சிறு பையனாக நடித்தவர், இன்றைக்கு தெலுங்கில் ஸ்டார். தமிழில் ஹீரோவாக நடித்ததாக தெரியவில்லை.
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்
லேட்டஸ்ட் ஐந்து அன்றும் இன்றும் பதிவுகள்:
ஷாலினி – அன்றும் இன்றும்
ஷா ருக் கான் – அன்றும் இன்றும்
சீர்காழி சிவசிதம்பரம் – அன்றும் இன்றும்
பிரபு தேவா – அன்றும் இன்றும்
லதா மங்கேஷ்கர் – அன்றும் இன்றும்

விக்ரமின் மீரா படத்தில் சிறுவனாக நடித்துள்ளார்.
தமிழில் ஹீரோவாக நடித்துள்ள படங்கள்
1. புன்னகை தேசம்
2. எனக்கு 20 உனக்கு 18.
தந்தை – B. சக்ரபாணி (நடிகர் – டைரக்டர் – தயாரிப்பாளர்)
தாய் – முன்னாள் நடிகை ரோஜா ரமணி
தகவலுக்கு நன்றி, விமல்!