அஞ்சலி தேவி – அன்றும் இன்றும்
செப்டம்பர் 14, 2010 8 மறுமொழிகள்
இந்த முறை அஞ்சலி தேவி. அனுப்பியவர் விமல் என்று சொல்லத் தேவையில்லை.
தவறுதலாக ஜி. வரலக்ஷ்மியின் புகைப்படம் இணைக்கப்பட்டிருந்தது. கண்டுபிடித்து சொன்ன கௌரிஷங்கருக்கு நன்றி!
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்
லேட்டஸ்ட் ஐந்து அன்றும் இன்றும் பதிவுகள்:
ஸ்னேஹா – அன்றும் இன்றும்
நிழல்கள் ரவி – அன்றும் இன்றும்
தருண் – அன்றும் இன்றும்
ஷாலினி – அன்றும் இன்றும்
ஷா ருக் கான் – அன்றும் இன்றும்

first snap is not anjalidevi
she is G Varalaskhmi
ஆமாம். முதல் படத்தில் உள்ளது அஞ்சலி தேவி இல்லை.
G.வரலக்ஷ்மி என்று தான் தெரிகிறது.
பிழைக்கு வருந்துகிறேன்.
கௌரிஷங்கர், தவறுக்கு வருந்துகிறோம், சுட்டிக் காட்டியதற்கு நன்றி! விமல், இந்த ஃபோட்டோவை மீண்டும் எடிட் செய்யமுடியுமா? Let me know either way.
ராஜு, எனக்கு எஸ். வரலக்ஷ்மியும், ஜி. வரலக்ஷ்மியும்தான் தெரியும். யார் பி. வரலக்ஷ்மி?
RV, இந்த ஃபோட்டோவை எடிட் செய்து மீண்டும் அனுப்புகிறேன்.
பிழைக்கு வருந்துகிறேன்.
RV
I meant G.Varalakshmi when I wrote P.Varalakshmi. I beg your pardon.
raju-dubai
Gowrishankar sir
Is this G. G.Varalakshmi?.she is P.varalakshmi,if my memory serves me right.
Remember that song”mayakkum maalai pozhude nee po po…, from Gulebagavali? it was filmed on her and MGR.
correct me, if i am wrong.
RV,
ஃபோட்டோவை எடிட் செய்து மீண்டும் மெயிலில் அனுப்பி விட்டேன்.
விமல், டேக் இட் ஈசி! ஃ போட்டோவை அப்டேட் செய்துவிட்டேன்.