காந்திமதி – அன்றும் இன்றும்

இந்த முறை காந்திமதி. அனுப்பியவர் விமல் என்று சொல்லத் தேவையில்லை. :-)

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்

லேட்டஸ்ட் ஐந்து அன்றும் இன்றும் பதிவுகள்:
அஞ்சலி தேவி – அன்றும் இன்றும்
ஸ்னேஹா – அன்றும் இன்றும்
நிழல்கள் ரவி – அன்றும் இன்றும்
தருண் – அன்றும் இன்றும்
ஷாலினி – அன்றும் இன்றும்

பற்றி RV
43 year old. Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Engineer by profession. Going through a mid-life crisis (got laid of two months ago and looking for a job). Considering a change of line in computers. Live in Silicon valley (Newark)

4 Responses to காந்திமதி – அன்றும் இன்றும்

  1. விமல் says:

    நல்ல ஒரு எதார்த்தமான நடிகை.
    இவருடைய படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது

    1. மண்வாசனை – ஒச்சாயி
    2. 16 வயதினிலே – குருவம்மா
    ——— x ————- x —————— x —————

    பழம்பெரும் நடிகை காந்திமதி மரணம் (தகவல் தட்ஸ்தமிழ்.காம்)
    _________________________________________________________________________

    சென்னை: பழம்பெரும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகை காந்திமதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

    300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காந்திமதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.

    எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட அந்தக் கால சூப்பர் ஸ்டார்கள் முதல் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட இந்தக் கால நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்த பெருமைக்குரியவர் காந்திமதி.

    இவரது வசன உச்சரிப்பு வெகு பிரபலமானது. 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் அம்மா வேடத்தில் இவர் நடித்து மிகவும் பிரபலமானார். அதன் பின்னர் பாரதிராஜாவின் படங்களில் தவறாமல் நடித்து வந்தார். நகைச்சுவை, வில்லத்தனம், குணச்சித்திரம் என எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அசத்தியவர் காந்திமதி.

    கரகாட்டக்காரன் படத்திலும் இவரது வேடம் வெகுவாகப் பேசப்பட்டது. கடந்த 2000மாவது ஆண்டு இதய நோய் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் தேறினார். பின்னர் தீவிர சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். டிவியில் நடித்து வந்தார்.

    காந்திமதி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னை வடபழனியில் வசித்து வந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என அவரது மகன் தீனதயாளன் அறிவித்துள்ளார்.

    காந்திமதியின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  2. விமல் says:

    காந்திமதியுன் அன்றும் இன்றும் புகைப்படம் நக்கீரனின் இரங்கல் செய்தியுள் வெளியாகி உள்ளது.

    http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=61087

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 45 other followers