1950-இலிருந்து


ஒவ்வொரு வருஷமும் வந்த படங்களில் நான் பார்த்தவற்றில் எது சிறந்ததோ அதைப் பற்றி இனி மேல் ரெகுலராக எழுதலாம் என்று இருக்கிறேன். ஒவ்வொரு வருஷத்தை பற்றியும் ஒரு summary-யும் எழுதலாம் என்று இருக்கிறேன். 1950-இலிருந்து தொடங்கப் போகிறேன்.

எந்த வருஷம் எந்த படம் வந்தது என்பதற்கு ஆதாரம் தமிழ் சினிமா சைட்தான்.

Obviously, நான் எல்லா படங்களையும் பார்த்ததில்லை. நான் பார்த்த படங்களை பற்றிதான் எழுத முடியும். அதை விட நல்ல படம் வந்திருந்தது, நான் பார்க்கவில்லை என்றால் ஒன்றும் செய்வதற்கில்லை.

நான் தேர்ந்தெடுக்கும் படத்தை விட நல்ல படம் அந்த வருஷம் வந்திருக்கலாம். இல்லாவிட்டால் நான் தேர்ந்தெடுக்கும் படத்துக்கு ஏற்கனவே விமர்சனம் இருக்கலாம். அப்படி என்றால் அடுத்த படத்துக்கு தாவி விடுவேன்.

Trends:
ஐம்பதுகளின் முற்பாதி – திராவிட இயக்கமும் தமிழ் சினிமாவும்

படங்களின் லிஸ்ட் கீழே
1950 மந்திரி குமாரி
1951 ஓரிரவு, ஓரிரவு பற்றி கல்கி
1952 பராசக்தி, நீதிமன்ற வசனம்
1953 திரும்பிப் பார், திரும்பி பார் சிவாஜி பற்றி எம்ஜிஆர்
1954 மனோகரா பற்றி எழுதினேன், ஆனால் சிறந்த படமான அந்த நாளைப் பற்றி என் விமர்சனம்,                                   சாரதாவின் பெருமிதம், 1954-இல் பார்த்த ஒரு ரசிகரின் கணிப்பு
1955 மிஸ்ஸியம்மா
1956 அலி பாபாவும் 40 திருடர்களும்

One Response to 1950-இலிருந்து

  1. பொறுமையாக ஒவ்வொன்றாக படித்து விட்டு வருகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: