அரச கட்டளை (Arasa KattaLai)


படம், கதை, நடிப்பு இதெல்லாம் வேண்டும் என்பவர்கள் இந்தப் படத்தை தவிர்த்து விடலாம். இது ஆக்ஷன் பிரியர்களுக்காக. அதுவும் கத்தி சண்டை பிரியர்களுக்காக. எம்ஜியாருக்கும் பி.எஸ்.வீரப்பாவுக்கும், எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும், எம்ஜியாருக்கும் அசோகனுக்கும், எம்ஜியாருக்கும் மனோகருக்கும் சன்டை. அதுவும் எம்ஜியார் நம்பியார் சண்டை பிரமாதம்.

நல்ல பாட்டுக்கள் நிறைய உண்டு. புத்தம் புதிய புத்தகமே, வேட்டையாடு விளையாடு, ஆடப் பிறந்தவளே ஆடி வா, என்னைப் பாட வைத்தவன் ஒருவன். கே. வி. மகாதேவன் இசை அமைப்பு. வாலியைத் தவிரவும் பாடல் ஆசிரியர்கள் உண்டு, யாரென்று நினைவில்லை.

சரோஜா தேவியும் ஜெயலலிதாவும் வேறு எந்தப் படத்திலாவது ஒன்றாக நடித்திருக்கிறார்கள? எம்.ஜி. சக்ரபாணி (எம்ஜியாரின் அண்ணன்) வேறு எந்த படத்தையாவது டைரக்ட் செய்திருக்கிறாரா? ஜெயலலிதாவுக்கு கவர்ச்சிக் கன்னி என்று எந்த படத்திலாவது பட்டம் உண்டா? தெரியவில்லை.

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

5 Responses to அரச கட்டளை (Arasa KattaLai)

  1. pradeep சொல்லுகின்றார்:

    very good article

    grandson of M.G.CHAKRAPANI

  2. RV சொல்லுகின்றார்:

    I am very glad to hear from you!

    I wonder whether you can tell us a little more about your grandfather (and granduncle). Did he direct any other movies?

  3. ullathaisolven சொல்லுகின்றார்:

    MGRரோட உறவினருன்னு சொன்னதும் ஒரு விஷ‌ய‌ம் நென‌வுக்கு வ‌ருது
    எம் ஜி சுகுமார் ருன்னு ஒரு பையன் அவங்க குடும்பத்லே இருந்து வந்தாரில்ல ?
    ப‌டாப‌ட் ஜெயலெட்ஷுமி அவர ல‌வ்வு ப‌ண்ணி அப்றோமா அது ந‌ஞ்சு குடிச்சி செத்து போயிரிச்சாம் இல்லே தூக்கு மாட்டிக்கிச்சா?..(ஹா விடை தெரியவில்லையே என் செய்வேன் தாயே ! ஆ உன் தலை வெடித்து விடும் போலிருக்கிறதா மவ்னே மனோகரா ! )
    எம் ஜி ச‌க்க‌ர‌பாணி கொர‌லும் எம் ஜி ஆர் கொர‌லும் ரெண்டும் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒண்ணு மாதிரி..சூடு வாங்கின பின்பாடு பேசாமே அண்ண‌ம் கொர‌லையே அவ‌ரு ட‌ப்பிங்க்கா யூசு ப‌ண்ணியிருக்க‌லாமில்ல‌ ? எம் ஜி ச‌க்க‌ர‌பாணி நெறைய‌ வில்ல‌ன் வேஷ‌ம் ..அதுவும் உச்ச‌ரிப்பு வ‌ச‌ன‌ம் நையாண்டி எல்லாமே நல்லாவே பண்ணுவாரு

  4. RV சொல்லுகின்றார்:

    எம்.ஜி.சி. சுகுமாரும் ஏதோ படங்களில் நடித்திருக்கிறார். ஃபடாஃபட்டுக்கும் அவருக்கும் ஏதோ உறவு என்று சொல்வார்கள்.

  5. Pingback: பாஹுபலி | அவார்டா கொடுக்கறாங்க?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: