சன் டிவியின் பிள்ளையார் சதுர்த்தி ப்ரோகிராம்


காலை 6 மணியிலிருந்து இரவு 12 மணி வரைக்கும் என்று வைத்துக்கொள்ளலாம். 4 சினிமாக்கள் (வெற்றிவேல் சக்திவேல், வட்டாரம், நான் அவனில்லை, தாமிரபரணி) 12 மணி நேரம் இங்கேயே போய்விட்டது. அப்புறம் ஏ.ஆர். ரகுமான் பேட்டி, Harris ஜெயராஜ் பேட்டி, சங்கீதா பேட்டி, “நாக்க முக்க” பாட்டு உருவான கதை, பாவனா, வினய் பேட்டி, வடிவேலு பேட்டி, நமீதா பேட்டி, போனால் போகிறது என்று ஒரு பட்டி மன்றம். 18 மணி நேரத்தில் 17 மணி நேரம் சினிமா, அல்லது சினிமாக்காரர்கள் ப்ரொகிராம், ஒரு மணி நேரம் பட்டி மன்றம் (இதற்குள் எப்படியும் 4 மணி நேரம் விளம்பரங்கள் இருக்கும்).

சினிமா என்று ஒன்று இல்லாவிட்டால் சன் டிவி என்னாகும்?

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

7 Responses to சன் டிவியின் பிள்ளையார் சதுர்த்தி ப்ரோகிராம்

 1. balu says:

  if there is no cinema …wt else u need ….athai thavira yena potalanum nama makala tv mundai irukga matanga ..pa …ithumakaluka

 2. RV says:

  balu,

  You are probably right. Still, 17 hours of cinema based programs out of 18 is too much!

 3. Bags says:

  சன் டிவி பார்வையாள்ர்கள் தரத்தை நன்றாக உண்ர்ந்துதான் திரைபடங்களை மட்டுமே வைத்து காலத்தை ஓட்டுகிறது என நினைக்கிறேன். போனால் போகிறது என்று அவ்வப்பொழுது பட்டிமன்றங்கள். ஆமாம்! ஸாலமன் பாப்பையா அவர்களின் “நண்பர்களே உறுதுணை” முடிவு பற்றி உங்கள் கருத்து என்ன?

 4. RV says:

  I didn’t watch – but do you really need a pattimanram to decide who will help a love affair?

 5. Bags says:

  I too watched only at the end. (There you go! We too watch only the remaining 17 hrs 🙂 )

  Well. I didn’t realize that it was about helping a love affair. I thought it was about help in general.

  I think pattimanarams are exhibits of the talents of those who are arguing for and against the case in hand. Very few are concerned about the verdict.

 6. சாரதா says:

  ‘மக்கள் தொலைக்காட்சி’ என்றொரு தொலைக்காட்சிசினிமா, சீரியல் போன்றவற்றின் பக்கமே போகாமல் (சந்தனக்காடு, மறக்க முடியுமா.. போன்ற உண்மைச்சம்பவங்கள் தவிர்த்து) வெற்றிகரமாக நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். விநாயக சதுர்த்தியன்று எத்தனை பேர் அந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை பார்த்திருப்பார்கள்..?. ஒண்ணேமுக்கால் படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஒரு நடிகை தன் ‘திரையுலக அனுபவங்களை (??????)’ சொன்னால் கண்கொட்டாமல் பார்க்க பல்லாயிரம் பேர் தயார். வியாபாரத்துக்காக தொலைக்காட்சி நடத்துவோர் என்ன செய்வார்கள்?. தவறு தொலைக்காட்சிகள் மீதா?, அவற்றுக்கு ஆதரவு தரும் மக்கள் மீதா..?.

  ஆபாசப்படங்களுக்கு வசூலை அள்ளிக்கொடுத்துக்கொண்டே இன்னொருபக்கம் ‘ஆபாச படங்களை ஒழிப்போம்’ என்று அலறுவது போலுள்ளது. நாலு ஆபாச திரைப்படங்கள் படுதோவியடைந்து மண்ணைக்கவ்வினால், தயாரிப்பாளர் தானாக நல்ல படங்கள் பக்கம் திரும்பப்போகிறார். தீர்ப்பை அளிக்கும் அதிகாரம் கையில் இருந்தும் சரியான தீர்ப்பைத்தராத மக்கள் இருக்கும் வரை யாரை நொந்தும் பயனில்லை.

 7. RV says:

  I have heard a lot about this makkal TV, but dont’ have access to it. :-((

  Saradha, I agree with you to a large extent. Sun TV is a business, and they just broadcast what sells. My problem with them is that they aren’t trying to expand their offerings. I guess it is much cheaper to simply leverage existing movie footage…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: