தொய்வு


இரண்டு மூன்று நாட்களாக இந்த ப்ளாகில் ஒரு தொய்வு ஏற்பட்டிருக்கிறது. கீழ்வானம் சிவக்கும் பார்க்க முடியவில்லை. என்னை ஆச்சரியப்படுத்தும் விதமாக சிவாஜி ரசிகர்கள் கூட அதற்கு விமர்சனம் எழுத யாரும் முன்வரவில்லை. திருடாதேவுக்கு ஒரு முழு விமர்சனம் எழுதமுடியவில்லை. இந்த வாரப் படங்கள் என்னவென்று நேற்று இரவுதான் தெரிந்தது (புனர்ஜன்மம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம், நவக்ரகம், மறக்க முடியுமா, பாக்தாத் திருடன்)

இதனால் யாரும் மகிழ்ச்சி அடைந்துவிடவேண்டாம். நமக்கு தொழில் மொக்கை. ஆனால் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் மொக்கையின் அளவு குறையலாம். இந்த சாக்கில் மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் போன்ற அதி கடிப்படங்களை தவிர்த்துவிடலாம் என்று எனக்குள் சாத்தான் வேதம் ஓதுகிறது. :-)) வேறு யாராவது மொக்கை போட வாங்களேன்!

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

3 Responses to தொய்வு

  1. Bags says:

    ஆட்டமாடி பாட்டுப்பாடி, நாகரீக கோமாளி வந்தேனையா
    மொக்கை போட்டு திட்டு வாஙக, நூவார்க் இரட்டையர்கள் வந்தோமையா
    RV போனால் Bags வருவான் உஙகளுக்கு விமோச்சனம் இல்லையய்யா
    போட்டிப் போட்டு மொக்கை போட
    கூத்தாடி கூத்தாடி வந்தோமையா!

    (I can fill in for you when you are out)

  2. Bags says:

    I know that you are leaving on Friday and hoping that you would be back on Monday. Saturdays and Sundays SUN TV is not showing movies. So what do I got to lose… The max I need to do is “அடுத்த வாரப் படஙகள்”
    🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: