மேஜர் சந்திரகாந்த் (Major Chandrakanth)


இன்று Burn After Reading படம் பார்க்க போய்விட்டேன். வேறு யாராவது எழுத வருகிறீர்களா? யாரும் வரவில்லை என்றால் நினைவிலிருந்து நானே எழுதுவேன், அதனால் தப்பிக்கலாம் என்று நினைக்காதீர்கள்.

Burn After Reading ஜாலியாக போயிற்று – கிரேசி மோகன் வசனம் எழுதிய நாடகம் போல. அதைப் பற்றி பிறகு…

ராஜபார்ட் ரங்கதுரை II


சாரதா இந்த போஸ்டுக்கு ஒரு நீண்ட மறுமொழி அளித்திருந்தார். அதில் வெளியிடப்பட்டபோது காங்கிரஸ்காரர்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளைப் பற்றி ஒரு நல்ல அறிமுகம் அளித்திருந்தார். அதையும் இத்துடன் இணைக்கிறேன். அவர் ஆட்சேபிக்கமாட்டார் என்று நினைக்கிறேன். அவரது அனுமதியை கேட்டதற்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு “மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி” என்ற பழமொழி இப்போது பயனுள்ளதாக இருக்கிறது.

updated post இங்கே