சபாபதி (Sabapathi)


சபாபதி பற்றி எழுத கொஞ்சம் தாமதம் ஆகும். இப்போதைக்கு “ச” வரைக்கும்தான், பிறகுதான் “பாபதி”! மொத்தமாக நீங்கள் “சபாபதி” என்று படித்துக்கொள்ளுங்கள். சுருக்கமாக:

1. என்னை பொறுத்த வரை இதுதான் தமிழில் முதல் படம். இதற்கு முன்னால் வந்ததெல்லாம் பாட்டு களஞ்சியங்கள். த்யாக பூமி, சேவா சதனம் இரண்டும் பாட்டை நம்பி வரவில்லை என்று கேள்வி, ஆனால் நான் பார்த்ததில்லை.

2. அந்த காலத்து காமெடி நிறைய இடங்களில் சாயம் போய்விட்டது – நமக்கு சிரிப்பு வரமாட்டேன் என்கிறது.

3. ஆனால் அந்த ரயில் “வியாசம்” அபாரம்.

4. ஒரு pioneering effort என்ற விதத்தில் பார்க்கலாம். 10க்கு 6.5 மார்க். C+ grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: ராண்டார்கை சபாபதி பற்றி எழுதிய பத்தி

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

9 Responses to சபாபதி (Sabapathi)

 1. Das says:

  RV, neengaL sabApathy yil sabApAthy ezhuthi vitteerkaL! Waiting for the muzhu review!

 2. Das says:

  nERRu nAnum saRRu padam pArthEn, rasiththEn!! vasangaL mikavum iyalbAna nadaiyil irunthathu! I was reminded of TanjAvur accent in the dialogs.

 3. bmurali80 says:

  RV –

  நீங்க தான் சபாபதி தேடி என் பதிவுக்கு வந்தீங்களா ? சபாபதி பதிவெழுதி பல மாதங்கள் கழித்து யாருபா தேடுறாங்கனு பார்த்தேன்.

  உங்க கிட்ட பல நாளா கேட்கனும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் – அது என்ன “அவார்ட் கொடுக்கறாங்கனு” ஒரு வித்தியாசமானத் தலைப்பு!

  http://mrcritic.wordpress.com

 4. Bags says:

  bmurali80
  RV எழுதியது இது:

  “அவார்டா கொடுக்கறாங்க?” என்ற வசனம் தமிழ் சினிமாக்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. வசூல் ராஜா MBBS படத்தில் கமல் நாகேஷிடம் டாக்டராக நடிப்பார். அவருடைய “ஆஸ்பத்திரியில்” கையில் கட்டுடன் ஒருவர் நாகேஷிடம் ஆ ஊ என்று துடிப்பார். நாகேஷ் அந்தப் பக்கம் போனதும் கமல் “என்னாடா கையில கட்டோட ஹார்ட் அட்டாக் வந்தது போல் நடிக்கிறியா? என்னா, அவார்டா கொடுக்கறாங்க?” என்று பாய்வார். தமிழ் படங்களின் நடிப்பவர்கள் முக்கால்வாசி பேர் என்னவோ அவார்ட் கிடைப்பது போல் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பையே நல்ல நடிப்பு என்று நினைக்கிறார்கள். அந்தக் காலத்து சிவாஜியிலிருந்து இன்றைய வடிவேலு முதல் இதைக் காணலாம்.

  முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்:
  https://awardakodukkaranga.wordpress.com/2008/08/03/hello-world/

 5. bmurali80 says:

  Bags –

  RV யின் விளக்கம் நல்லவே இருக்கு. அவார்டா கொடுக்கறாங்க!

 6. ஷக்திப்ரபா says:

  எனக்கு சபாபதி படம் எனோ மிகவும் பிடித்தமான ஒன்று. 3 முறை பார்த்திருக்கிறேன். அந்தகாலத்தில் எடுத்த படம் என்று மனதில் நிறுத்தி, பொறுமையை வருவித்துக்கொண்டால் நிரம்பவே ரசிக்கலாம் 😀

 7. RV says:

  ஷக்திப்ரபா,

  சரியாக சொன்னீர்கள்!

 8. ச.திருமலை says:

  ஆர் வி/பக்ஸ்

  நான் சமீபத்தில் சென்ற வாரத்தில்தான் சபாபதி பார்த்தேன். நிறைய சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு முழு நீள விமர்சனமே அனுப்பி வைக்கிறேன். டிவிடி இருக்கிறது பொறுமை இருந்தால் இன்னும் ஒரு முறை பாருங்கள்.

  அன்புடன்
  ச.திருமலை

 9. Pingback: பம்மல் சம்பந்த முதலியார் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: