கலைஞரின் நண்பன் சிவாஜி
ஒக்ரோபர் 3, 2008 7 பின்னூட்டங்கள்
சிவாஜியை பற்றி ஒரு போஸ்ட் எழுதினேன். அதன் சுருக்கம் கீழே. முழுதாக படிக்க விரும்புவர்கள் இங்கே செல்லலாம்.
கலைஞர் சிவாஜியை பற்றி பேசும்போதெல்லாம் பல எதிர்ப்புகளையும் மீறி தன் நண்பனுக்கு சிலை வைத்ததை குறிப்பிடுகிறார். தன் நண்பனுக்கு சிலை வைக்கவேண்டியது தன் கடமை என்று நினைத்ததாக சொல்கிறார். நண்பனுக்கு சிலை வைக்க வேண்டுமென்றால் சொந்த பணத்தில் அல்லவா வைக்க வேண்டும்? எங்கள் வரிப் பணத்தை எதுக்கய்யா செலவழிக்கிறீர்?
இப்படி பேசுவது சிவாஜியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதாக ஆகாதா? தமிழ் நாட்டின் psycheஇல் ஒரு பகுதி ஆகிவிட்ட சிவாஜி எனக்கும் நண்பர் என்றல்லவா சொல்ல வேண்டும்? இதை எல்லாம் சிவாஜி ரசிகர்கள் எப்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்?
தன் நண்பனுக்கு சிலை வைக்கவேண்டியது தன் கடமை என்று நினைத்ததாக சொல்கிறார். நண்பனுக்கு சிலை வைக்க வேண்டுமென்றால் சொந்த பணத்தில் அல்லவா வைக்க வேண்டும்?
நல்ல விளக்கம்
‘நடிகர் திலகம் எனது நண்பர் அதனால் சிலை வைப்பது என் கடமையானது’ என்கிற தொனியில் கலைஞர் பேசி, சிவாஜியின் புகழுக்கு குறைவை ஏற்படுத்துகிறார் என்று நீங்கள் ஆதங்கப்படும் நேரத்தில், ‘எங்கள் வரிப்பணத்தில் எதற்கு சிலை?’ என்ற கேள்வி சற்று அதிகப்படியானது. அப்படியானால் நமது வரிப்பணத்தில் வைக்கப்படும் சிலைகளும், மண்டபங்களும், ஆடம்பர விழாக்களும் நம்முடைய அனுமதியோடுதான் நடக்கிறதா?. இங்கு அரசியல் பேச விரும்பவில்லை. இருந்தாலும் ஒரு கேள்வி. எல்லா மக்களும் செலுத்தும் வரிப்பணத்தில் ஒவ்வொரு ஊருக்கும் நூறு குடும்பங்களுக்கு “மட்டும்” வீடுகட்டிக்கொடுக்கும் ‘சமத்துவபுரம்’ திட்டத்தில் நம்மில் எத்தனை பேருக்கு உடன்பாடு உள்ளது?.
இப்படியும் சொல்லலாமே..!. நடிகர்திலகம் இந்திய அரசுக்கு கோடிக்கணக்கில் வருமான வரி செலுத்தியிருக்கிறார். அதிலிருந்து இந்த சிலைக்கான செலவைக் கழித்துக்கொள்ளலாமே. வருமான வரியே செலுத்தாத திருவள்ளுவருக்கெல்லாம் முன்னூறு அடி சிலை வைக்கும்போது வரி செலுத்திய ஒரு மாபெரும் கலைஞனுக்கு சிலை வைக்கும்போது மட்டும் ‘எங்கள் வரிப்பணம்’ என்ற வார்த்தை எதற்கு..?. அது அவர் செலுத்திய வரிப்பணத்தில் வைத்த சிலையாக இருக்கட்டுமே
சாரதா,
முதலமைச்சரின் நண்பர் என்ற காரணத்துக்காக ஒருவருக்கு சிலை வைக்கப்பட்டால் – அது சிவாஜி என்ன, காந்தியாகவே இருக்கட்டுமே – அதற்கு வரிப் பணத்தை பயன்படுத்தக்கூடாது என்று நான் உறுதியாக கருதுகிறேன். இந்த பேச்சை ஒருவரும் – தீவிர சிவாஜி ரசிகர்கள் கூட – தட்டி கேட்காதது எனக்கு வியப்பை அளிக்கிறது. அப்படி கேட்காவிட்டால் அடுத்தபடி அவர் தன் மனைவிக்கு சிலை வைப்பார், அப்பா பேரில் மணிமண்டபம் எழுப்புவார் – எல்லாம் நம் வரிப் பணத்தில்! அதை எப்படி கேட்க முடியும்?
திரு மோகன் ராமன் mayyam pageஇல் சிலைதான் முக்கியம், அதில் அவரும் கொஞ்சம் political mileage எடுத்துக்கொள்ள பார்க்கிறார், அவ்வளவுதான் என்று எழுதி இருந்தார். அவரது கருத்து எனக்கு புரிகிறது, ஆனால் முழு உடன்பாடு இல்லை. (ஓரளவு இருக்கிறது.)
First of all this “silai Kalacharam”
itself taken too far to comical level.
It looks to me that there are more “silai” than
traffic signal.
Secondly tax is the money you pay for benefits
(including the environment to make money,protection for earned money from social unrest etc)
you get in reurn for living in a country.
If expenses for Sivaji silai is paid from
his own tax(assuming e paid properly), What about 300 million people who are paying
tax every year properly for their life time.
Even if it is not life size, at least “little finger” size statue needed.
Sivaji is paid in a very big way for his job of
acting.
THAT IS NOT SOCIAL SERVICE.
ThiruValluvar’s work is primarily to educate the society.
No comparison at all.
First of all, we should stop this stupid mindless Silai kalacharam .
இப்போ திரையுலகில் நடக்கிற கூத்து , ஆ !சிங்கம் , காப்பி ரீமிக்சு..டப்பிங் கிப்பிங்
அதுக்கும் மேலாக தகுதி இல்லாதவர்களுக்கெல்லாம் அள்ளி அள்ளி கொடுத்து வாழ வைக்கும் திரையுலகத்தை பார்க்கும் போது
சிவாஜி கணேசனுக்கு சிலை என்ன ?..தஞ்சை ரேஞ்சில பெரிய கோயிலே எழுப்பனும்பா
மனுஷன் யாரையும் சுரண்டவில்லை கலை சேவைதான் பண்ணியிருக்கார்
அதுக்கு சிலையோ மண்டபமோ பட்டமோ அவார்டோ எது கொடுத்தாலும் அதனால் அதைக் கொடுப்பவர்களுக்குத் தான் பெருமை
கலைஞரும் பெருமை தேடிக்கிறார்
rv, saradha: kalaignarudaya ends(braving odds to install the statue) justify the means(trying to gain political mileage out of this) enbadhil enakkum udanpade.
But the thing is while saying that I will always add a rider that Kalaignar’s show of paasma for sivaji is politically motivated. Kalaignar has a history of exploiting personal relationships, especially after the said person is dead. MGR sethapo, en naarpadhu aandu kaala nanban. Naan MGR nanban enakku vote podunga-nu pracharam pannalaiya avar? Naan parthirukken avar andha maadhiri pesi. Kannadasan has written in detail about Karunanidhi’s droga history of exploiting his friends, usign their talents to come to the forefront and then ditching them and taking credit for their work. Saradha must be knowing that Bale Pandiya song “Yaarai Enge vaippadhu endru..andangaakkaikkum kuyilgalukkum bedham theriyalai”-la Kannadasan kurpiidigira kakkai kalaignar, kuyil KD. Ariyalur porattathil ella hard-work-um kannadasan panni irukka, last minute-la vandhu, credit eduthundu jail-la mattikama escape aana uthamaputhirar dhaan kalaignar. Andha inspiration-la dhaan andha pattu.
Ippo ketta Kannadasan en nanbarnu urugi marugvar kalaignar. Adhu dhaan kalaignar. Ellathayum thanakku sadhagama aakki kollum budhi. Vetkam maanam soodu soranai enbadhai mutrum thurandha munivar avar.
Idhai Naan hub-la sonna sandai vedikkum. Inge sollalamnu ninaikkaren. Ilaina RV erase pannidunga
Kalaignar MGR-ai exploit pannittu pinnar amukka ninacihu thotradhu varalaru. Ellorum arivom.