நவராத்திரி II


பார்த்தி என்ற நண்பர் (மனிதர் யாரென்று தெரியாவிட்டாலும் இந்த மாதிரி படங்களை பார்க்க வழி செய்பவர் நண்பர்தான்) நவராத்திரி படத்தை இண்டர்நெட்டில் பார்க்க வழி செய்திருக்கிறார். ஏதாவது காப்பிரைட் ப்ராப்ளம் வந்து அவர் எடுப்பதற்குள் பார்த்துக்கொள்ளுங்கள்!

அந்த நாள்


நானும் RVயும் விமர்சனங்கள் என்றைக்கு, யார் எழுதுவது என்பது சம்பந்தமாக ஒரு அக்ரிமெண்ட் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தோம். அது அமுலுக்கு வந்ததா இல்லையா என்று ஒரு குட்டி கன்ஃபுயூஷன். அதை தீர்த்தவுடன் இங்கே ”அந்த நாளை” பார்க்கலாம்.