இந்த வாரப் படங்கள் (Week of Oct 6)


இந்த வாரம் 4 கறுப்பு வெள்ளை ஒரு கலர் படம். இரண்டு சிவாஜி, 0 எம்.ஜி.ஆர், ஓர் ஏ.வி.எம். ராஜன்-வாணிஸ்ரீ (shri என்பதை தமிழில் எப்படி எழுதவேண்டும்?)

திங்கள் – குறவஞ்சி – சிவாஜி நடித்தது – பார்த்ததில்லை, கேள்விப்பட்டதுமில்லை

செவ்வாய் – பாலாபிஷேகம் – ஸ்ரீப்ரியா நடித்தது – பார்த்ததில்லை ஆனால் கேள்விப்பட்டதுண்டு

புதன் – அன்னையும், பிதாவும் – AVM ராஜன், வாணிஸ்ரீ, நடித்தது – ட்ரைலரில் வாணி நன்றாக இருக்கிறார் (பாரதி மாதிரி) பார்த்ததில்லை

வியாழன் – தங்க மலை ரகசியம் – சிவாஜி காட்டில் வளர்ந்தவர். (அடிமைப் பெண் MGR போல்). நன்றாக பூ சுற்றுவார்கள். மாயாஜாலப் படம். பார்த்ததில்லை, நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.

வெள்ளி – வெண்ணிற ஆடை – கலரில்; நிர்மலா (டெபு) மற்றும் மூர்த்திக்கு (டெபு) டைட்டில் கொடுத்தது. பார்த்ததில்லை. Das சொல்வது இது: Jayalaitha (debut) is also there in this movie. We have melodious songs. Also, Hemamalini was supposed to have failed the audition test and the chance came to ammA.

பற்றி Bags
Trying out

5 Responses to இந்த வாரப் படங்கள் (Week of Oct 6)

 1. Manivannan says:

  shri தமிழில் (ஸ்ரீ) எழுதுவதற்க்கு sr ஐ type பண்ணுங்கள்
  ஸ்ரீ தமிழில் sr

 2. Das says:

  Bags/RV, wish you had mentioned about ammA in her first movie and the melodious songs in that movie, venniraAdai. Also, Hemamalini was supposed to have failed the audition test and the chance came to ammA.

 3. Bags says:

  Sure. Why not? I am adding your comments right away.

 4. Bags says:

  நன்றி Manivannan
  நான் phonetic keyboard உபயோகப்படுத்துகிறேன். அதில் sr என்று டைப் செய்தால் ச்ர் என வருகிறது.
  Tamil Unicode 99 ல் Y ஸ்ரீ ஆக map செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் மாற்றி டைப் செய்ய கடினமாக உள்ளது.

 5. Bags says:

  Manivannan,
  உஙகள் hint மிகவும் உதவியது. sri – ஸ்ரீ என map செய்யப்பட்டிருக்கிறது. நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: