எம்ஜிஆர் லிஸ்ட்


சிவாஜி படங்களுக்கும் எம்ஜிஆர் படங்களுக்கும் மவுசு இன்னும் குறையவில்லை. இந்த ப்ளாகில் இடம் பெற்ற 12 எம்ஜிஆர் படங்களின் லிஸ்ட்:

அன்னமிட்ட கை (Annamitta Kai)
அரச கட்டளை (Arasa Kattalai)
அரசிளங்குமரி (Arasilankumari)

பாக்தாத் திருடன் (Baghdad Thirudan)

கணவன் (Kanavan)
காஞ்சித் தலைவன் (Kanchith Thalaivan)

மஹாதேவி (Mahadevi)

நான் ஏன் பிறந்தேன் (Naan Yen Piranthen)
நீரும் நெருப்பும் (Neerum Neruppum)

பணம் படைத்தவன் (Panam Padaitthavan)
பெரிய இடத்துப் பெண் (Periya Idatthup Penn)

ராணி சம்யுக்தா (Rani Samyuktha)

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

8 Responses to எம்ஜிஆர் லிஸ்ட்

 1. ullathaisolven says:

  இன்னிக்கும் எம் ஜி ஆரோட ‘புதியபூமி போட்டாங்க டிவில‌

 2. RV says:

  உள்ளதை சொல்வேன்,

  கேடிவியில போட்டாங்களா? சன்ல காணோமே?

 3. ullathaisolven says:

  ஆமாம்பா எல்லாமே KTV ல வரிசையா போட்ட மாட்னி கருப்பு வெள்ளை தான் மறுபடி SUN TV ல கொண்டாட்டமா போட்டாங்க
  புதுசா ஒண்ணுமே சேர்த்துக்கல
  கருப்பு வெள்ள குவாலிட்டிதான் ஒதைக்கும்
  வசனம் எல்லாம் நெறைய கட் கட்
  பாட்டு எல்லாம் அலை பாயுதே க‌ண்ணாவுக்கு TV அபி ந‌ய‌ம் புடிச்ச‌ மாதிரு பாய்ஞ்சி பாய்ஞ்சி போகும்
  ஒண்ணு ரெண்டு பாட்டும் அவுட்டு
  ஸ்டாக் முடிஞ்சி போயிரிச்சின்னு நெனைக்கிறேன் நிறுத்திட்டாங்க‌

  2 ம‌ணிக்கி புதிய‌பூமி போட்டாங்க‌..அடிக்க‌டி வ‌ர்ற‌ ப‌ட‌ம் தான்

  KTVல‌ நெறைய 80 ல அவ்வளவா ஓடாமல் ‘ஓஓஓ !டிய படங்கள் எல்லாம் கூட வரும்

  த‌ங்க‌ம‌லை ர‌க‌சிய‌ம் கூட‌ KTV ல‌ வந்த‌துதான் அப்ப‌வே தேஞ்சு போன‌ ரீலு
  ஒருதடவ ‘MGRரோட‌ என் த‌ங்கை’ன்னு வெள‌ம்ப்ர‌ படுத்திட்டு அடுத்த‌ நாள் அர்ஜூன் ந‌டிச்ச‌ என் த‌ங்கை போட்டாங்க‌ப்பா

 4. RV says:

  உள்ளதை சொல்வேன்,

  போச்சுடா! இப்போ கேடிவி வாங்கணுமா! யோசிப்போம்…

 5. Das says:

  RV,

  Based on your list, I just realized that I have copied 9 out of 12 thalaivar movies and 5 out of 15 ganEsan movies!

  I enjoyed reading your (and bags) reviews.

  Thanks

  Das

 6. RV says:

  Das,

  You mean you have copies of these movies? That’s nice! So you seem to lean more towards MGR than Sivaji…

 7. ullathaisolven says:

  இன்னிக்கி KTV ஸ்ரீவள்ளி போட்டாங்க மகாலிங்கம் ருக்மணி நடிச்சது
  நாளெக்கி K R விஜயா நடிச்ச கற்பகம்

  வெள்ளிக் கெழமை MGRரோட நம் நாடு !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: