சிவாஜி லிஸ்ட்


சிவாஜி படங்களுக்கும் எம்ஜிஆர் படங்களுக்கும் மவுசு இன்னும் குறையவில்லை. இந்த ப்ளாகில் இடம் பெற்ற 15 சிவாஜி படங்களின் லிஸ்ட்:

அன்பே ஆருயிரே (Anbe Aaruyire)
அன்பை தேடி (Anbai thedi), அன்பை தேடி 2
அந்த நாள் (Andha Naal), அந்த நாள் 2, அந்த நாள் 3

சிரஞ்சீவி (Chiranjeevi)

டாக்டர் சிவா (Doctor Siva)

இமயம் (Imayam)
இரும்புத் திரை (Irumbuth Thirai)

கப்பலோட்டிய தமிழன் (Kappalottiya Thamizhan)
குறவஞ்சி (Kuravanji)

மோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai)

நான் பெற்ற செல்வம் (Naan Petra Selvam)
நவராத்திரி (Navaraatthiri)

ராஜபார்ட் ரங்கதுரை (Rajapart Rangadurai)

சுமதி என் சுந்தரி (Sumathi En Sundari)

திரிசூலம் (Thirisoolam)

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

6 Responses to சிவாஜி லிஸ்ட்

 1. ullathaisolven says:

  ஒரு கால‌த்துல‌ நெறைய பொம்பள அசால்ட்டு சீன் வ‌ரும்பா..அதுக்கு ஸ்பெஷ‌லா ரேப் ம‌ன்ன‌ன் ஸ்ரீகாந்த் வேறே ப‌ர்மெனென்டா இருந்தாரு இருந்தாலும்
  சிவாஜி ஒரு படத்தில கிருக்கு வேஷம்னு நெனெக்கிறேன்
  ஜெயலலிதா நடந்து போவாங்க‌
  லூசு அதை பாத்து காதலாகி சூடாகி லபக்குன்னு புடிச்சி ..அப்றோம் அவங்க கண்ணிர் மல்கி வுட்டுடு வுட்டுடு ந்னு..

  நெற‌ய‌ ந‌ல்ல‌ பாட்டு எல்லாம் வ‌ரும் டிராமா பாட்டு

  என்ன‌ ப‌ட‌ன்னு யாராச்சும் சொல்லுங்க‌ப்பா TVல‌ போட‌ல‌

 2. RV says:

  எங்கிருந்தோ வந்தாள்?

  அதில் சிவாஜிக்கு பைத்தியம். அவரை பார்த்துக்கொள்ள ஜெ. இப்படி ஒரு சீன் உண்டு என்று ஞாபகம்.

 3. Das says:

  ullathaisolven, rv,

  I think you are refering to “engirunthO vanthAL”.

 4. ullathaisolven says:

  அதே தான்..அதேதான் நான் உன்னை அழைக்கவில்லை உயிரை அழைக்கிறேன்
  ஒரே பாட‌ல் உன்னை அழைக்கும்
  போஸ்ட் பார்த‌வொடனே பாட்டு தேடி புடிச்சிட்டேன் கேட்டும்புட்டேன்
  சிவாஜி பார‌தியார் வ‌ள்ளுவ‌ர் மாதிரி எல்லாம் பேச்சு வ‌ருமில்ல
  எழுத்தாரரா இருந்து ஆக்ஸிடண்ட்ல புத்தி ஒரு மாதிரியா ஆகுமா ?
  இப்போ ப‌ட‌ம் பார்க்க‌ணும் போல‌ இருக்கு பாக்கணும்
  TVல‌ போடுங்க்கப்பா..

 5. ullathaisolven says:

  இருவர் உள்ளம் , எங்க ஊரு ராஜா
  புதிய பறவை , சாந்தி
  அவன்தான் மனிதன்
  எல்லாம் பாக்கணும் போல இருக்கு

 6. RV says:

  உள்ளதை சொல்வேன், எனக்கும்தான் பாக்க ஆசை…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: