காப்டன் மார்கன்


முதல் முறையாக இந்த காப்டன் மார்கன் ஸ்பைஸ் ரம் அடித்து பார்த்தேன். நல்ல ஃப்ளேவர். சாதாரணமாக தெரியும் கசப்பு இல்லை. லேசான ஒரு இனிப்பு தெரிகிறது. என்ன ஸ்பைஸ் போட்டுரிக்கிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா?

இதுதான் எனக்கு ரம்களில் பிடித்திருக்கிறது.

சொர்க்கமே ஆனாலும் நம்மூரு ஓல்ட் மாங்க் போல வருமா என்று நீங்கள் சொல்லலாம். நான் யங் ஆக இருக்கும்போது பியர் கூட குடிக்கமாட்டேன் (யாராவது வாங்கிக் கொடுத்தால்தான் அதெல்லாம், என் பைசா செலவழிக்க மாட்டேன். :-)) அதனால் எனக்கு தெரியாது.

சிவாஜி ஒரு நல்ல நடிகர்.

சிவாஜி எங்கே வந்தார் என்று நீங்கள் முடியை பிய்த்துக்கொள்ளாமல் (எனக்கு அந்த ப்ராப்ளம் கிடையாது) போன போஸ்டுக்கு புரட்சி ரசிகன் எழுதிய மறு மொழியை படியுங்கள்.

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

8 Responses to காப்டன் மார்கன்

  1. cheap and best pura(famousgrouse)taste and best sivaaji(civas reagal),jack daniel

  2. Prasanna says:

    சிவாஜி, எம்.ஜி.ஆர். படங்களில் இருந்து கேப்டன் மார்கன் ரிவயு வரைக்கும் வந்துட்டீங்களே RV!

    இங்க கிடைக்குதா தெரியல. ட்ரை செஞ்சு பாத்துட்டு சொல்றேன்.

  3. Prasanna says:

    புது template நல்லா இருக்கு. ஆனா, மறுமொழி எழுதுபவர்களின் ப்ளாக் லிங்க் வேலை செய்வதில்லை. பிரச்சனை என் browser லயா இல்ல template ஆ தெரியல!

  4. RV says:

    அப்பாவி, என்ன சொல்லறீங்க? ஒண்ணுமே புரியலியே? ஒரு பெக் போட்டுட்டு எழுதினீங்களா? அது சரி நான் எழுதறது மட்டும் என்ன க்ளியராவா இருக்கு?

    பிரசன்னா, உங்க வெப் லிங்க் சரியாதானே வந்திருக்கு? பிமுரளி கொடுத்த யோசனைல இதை மாத்தினேன். இன்னும் ஒரு ரெண்டு முறை பாருங்க, சரி வரலேன்னா பழைய ஃபா ர்மட்டுக்கே போயிடறேன்.

    காப்டன் போஸ்ட் சும்மா, சும்மாஆஆஆ. புரட்சி ரசிகனின் புலம்பல் தாங்கல. சம்பந்தம் இல்லாம போஸ்ட் நடுவிலே சிவாஜியை பத்தி ஒரு லைன் எழுதனும்னு நினச்சேன், எதுத்தாப்பல இருந்த க்ளாசை பாத்ததும் எழுதியது…

  5. bmurali80 says:

    விங்க் எல்லாம் வரலை என்றால் பராவில்லை ஆர்.வி. இந்த டெம்ப்ளேட் படிக்க வசதியா இருக்கு.

    //சிவாஜி ஒரு நல்ல நடிகர்.//

    தண்ணி அடிச்சுட்டு தான் இப்படி உளறனுமா என்ன ?

  6. Manivannan says:

    ஏங்க டெம்பிளேடடை மாத்தினீங்க. பழையதே நல்லா இருக்கு

  7. Prasanna says:

    ஆமாம், என்னோட லிங்க் சரியா வேல செய்யுது.. எனக்கு முன்னாடி இருக்கற அப்பாவியோட லிங்க் வேல செய்யல..

    அதோட அண்மைய மருமொழிகள்ள சுபாஷோட பேர கிளிக் செஞ்சா URL தப்புன்னு வந்தது. check பண்ணதுல அவரு லிங்கே தரளங்கறது புரியுது. தீர விசாரிக்காம உங்க template அ குறை சொல்லிட்டேன். 😦

  8. ullathaisolven says:

    குடிமகனே பெருங்குடி மவனே RV
    நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
    கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு

    நாளைமுத‌ல் ரெண்டு பெக் அதிக‌மா அடிசுக்க‌றேன்
    இன்னிக்கு ராத்திரிக்கும் ஊத்த‌ வேணும் ஆனா
    என் குடியிருப்பும் இங்கே கையிருப்பும் கொஞ்சம் கொறஞ்சி
    போயிரும் போல இருக்கு
    ஒங்க கூட எல்லாம் சேந்து தண்ணி அடிக்க
    எனக்கு சக்தி இல்லையே ! சக்தி இல்லையே !

    காலையில் சூரியன் உதிக்கின்றது
    அது கடலிலே மதுவைக் குடிகின்றது
    மாலைவரை குடித்து சிவக்கின்றது
    என் க‌ண்க‌ளும் அதுபோல் இருக்கின்ற‌து இஹி இஹி இஹி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: