ஸ்ரீதரின் சிறந்த படம் எது?


நான் சுமைதாங்கி பார்த்ததில்லை, அதனால் இதை என் ஒரிஜினல் ஸ்ரீதரின் சிறந்த பட லிஸ்டில் சேர்க்கவில்லை. இப்போது தாஸ், ராமஸ்வாமி ஆகியோரின் கருத்துப்படி அதையும் சேர்த்திருக்கிறேன். ஏற்கனவே நீங்கள் “other” ஓட்டு போட்டிருந்தாலும் பரவாயில்லை, சுமைதாங்கிக்கு மாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் மாற்றிக்கொள்ளுங்கள்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

6 Responses to ஸ்ரீதரின் சிறந்த படம் எது?

 1. bmurali80 says:

  நினைவெல்லாம் நித்யா பார்த்துவிட்டேன்…எங்கு எப்படி எழுதுவது??

 2. RV says:

  பிமுரளி,

  நன்றி! நீங்கள் எனக்கு ஈமெய்ல் அனுப்பலாம். rv_subbu at yahoo dot com. இல்லை என்றால் உங்கள் ஈமெயில் முகவரியை எனக்கு அனுப்புங்கள், நான் என் வோர்ட்ப்ரஸ் அக்கௌண்டுக்கு ஒரு தற்காலிக பாஸ்வர்ட் அனுப்புகிறேன். எது உங்களுக்கு ஸௌகர்யமொ அப்படி செய்யலாம்.

 3. s ramaswamy says:

  According to me Sridhar’s best movie, from those I have seen at least, was “Sumaithangi”, based on Ra Ki Rangarajan’s story (not sure whether it was a short story or novel).

 4. RV says:

  s. ramaswamy,

  I didn’t know that sumaithangi was Ra.Ki. Rangarajan’s story. I missed that movie when it was telecast. Your feedback makes me more eager to see this movie…

 5. Das says:

  RV, I would have voted for “sumaithAngi” also if only you had it on the list! Yes, it is rA.ki.ra’s story and I have a bias towards rA.ki.ra 🙂

  The movie will end on a sad note with the kathAnAyagan joining the pastors in kodai and not marrying dEvikA.

  kathai nilaikaLan, kAtchikal edukkappatta vidam (thanks to Vincent), simply superb. Even though you get angry with the “mudaliar” (MuththurAman)’s kathApAththiram, he has acted very well.

 6. Ramki says:

  I agree, sumaithangi is his best followed by venniraadai.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: