ஸ்ரீதர் பட லிஸ்ட்


 1. 1959, கல்யாணப் பரிசு
 2. 1960, விடிவெள்ளி
 3. 1960, மீண்ட சொர்க்கம் (நன்றி, பார்டிசன்!)
 4. 1961, தேனிலவு
 5. 1962, நெஞ்சில் ஓர் ஆலயம்
 6. 1962, போலீஸ்காரன் மகள்
 7. 1962, சுமைதாங்கி
 8. 1963, நெஞ்சம் மறப்பதில்லை
 9. 1964, கலைக் கோவில்
 10. 1964, காதலிக்க நேரமில்லை
 11. 1965, வெண்ணிற ஆடை
 12. 1967, நெஞ்சிருக்கும் வரை
 13. 1967, ஊட்டி வரை உறவு
 14. 1969, சிவந்த மண்
 15. 1971, அவளுக்கென்று ஒரு மனம்
 16. 1974, உரிமைக் குரல்
 17. 1975, வைர நெஞ்சம் (நன்றி, ராகவேந்தரா!)
 18. 1978, இளமை ஊஞ்சலாடுகிறது
 19. 1979, அழகே உன்னை ஆராதிக்கிறேன்
 20. 1981, மோகனப் புன்னகை (நன்றி, மணிவண்ணன், ராகவேந்தரா!)
 21. 1982, நினைவெல்லாம் நித்யா (நினைவுபடுத்திய சாரதாவுக்கும் போஸ்ட் எழுதிய முரளிக்கும் நன்றி!)
 22. 1983, துடிக்கும் கரங்கள்
 23. 1983, ஒரு ஓடை நதியாகிறது (நன்றி, வெங்காயம், சாரதா, ராம்கி!)
 24. 1984, ஆலய தீபம் (நன்றி, வெங்காயம், சாரதா!)
 25. 1985, தென்றலே என்னை தொடு
 26. 1986, நானும் ஒரு தொழிலாளி
 27. 1986, யாரோ எழுதிய கவிதை
 28. 1987, இனிய உறவு பூத்தது (நன்றி, ராம்கி!)
 29. 1991, தந்துவிட்டேன் என்னை
 30. கொடிமலர் (நன்றி, சாரதா!)
 31. அலைகள்
 32. மீனவ நண்பன்
 33. ஓ மஞ்சு (நன்றி, SN23!)
 34. ஸௌந்தர்யமே வருக வருக (நன்றி, SN23!)

இதை தவிர அவர் 1954-எதிர்பாராதது, 1956-அமர தீபம், 1961-புனர்ஜென்மம், 1959-உத்தம புத்திரன் ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதி இருக்கிறார். ((நன்றி, ராகவேந்தரா!)

விட்டுப் போன படங்கள் என்ன? சொல்லுங்கள். அப்படியே ஸ்ரீதரின் சிறந்த படம் எது என்றும் ஓட்டு போடுங்கள்! இது ஏன் சிறந்த படம் என்று உங்களது கருத்துகளையும் எழுதுங்கள்! இப்போதைக்கு காதலிக்க நேரமில்லை லீடிங்கில் இருக்கிறது. (13/22 ஓட்டுகள்)

நிறைய கேள்விபடாத படங்கள் லிஸ்டில் இருக்கின்றன. நான் எதையும் விட்டுவிடவில்லையே? எனக்கென்னவோ கலாட்டா கல்யாணம், உத்தரவின்றி உள்ளே வா, அவள் எல்லாம் ஸ்ரீதர் படங்களோ என்றுதான் தோன்றிக்கொண்டே இருக்கிறதே! அவர் வேறு மொழிகளில் தமிழ் படங்களைத்தான் ரீமேக் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். கல்யாணப் பரிசு (நஸ்ரானா, தெலுங்கு), நெஞ்சில் ஓர் ஆலயம் (தில் ஏக் மந்திர், மலையாளம்?), காதலிக்க நேரமில்லை (ப்யார் கியே ஜா), சிவந்த மண் (தர்த்தி), இளமை ஊஞ்சலாடுகிறது (ஹிந்தி) என்று பல ரீமேக். இதை பற்றி தெரிந்தாலும் சொல்லுங்கள்!

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

9 Responses to ஸ்ரீதர் பட லிஸ்ட்

 1. Manivannan says:

  என்னக்கு நினைவு தெரிந்து மோகனப் புன்னகை தவறவிடப்பட்டுள்ளது. அருமையான பாடல்கள் உள்ள படம், ஆனால் தோல்விப்படம் என நினைக்கின்றேன்
  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88

 2. RV says:

  மணிவண்ணன்,

  விவரங்களுக்கு நன்றி! போஸ்டை அப்டேட் செய்துள்ளேன்.

 3. vengayam says:

  You have missed
  Kodimalar
  Aalaya deepam (Sujatha, Rajesh, Ilavarasi)

 4. vengayam says:

  Oru odai nathiyaagirathu (Raghuvaran, sumalatha, manochitra – thalayi kuniyum thamaraye and thenral vandhu ennai thottathu were great hits)

  ƒÄ °øľ ²¸Ã¦ÉǸɾ °¶¸§È¸ÃÚÉÇÅÉò¾É?

 5. சாரதா says:

  ‘ஆலய தீபம்’ (சுஜாதா நடித்தது. தென்றலே என்னைத்தொடு படத்துக்கு சற்று முன்னர் வெளியானது).

  ‘நினைவெல்லாம் நித்யா’ (கார்த்திக், ஜிஜி நடித்தது. ‘பனிவிழும் மலர் வனம்’ போன்ற நல்ல பாடல்களைக்கொணடது)

  ‘ஒரு ஓடை நதியாகிறது’ (ரகுவரன், சுமலதா நடித்தது)

 6. Partisan says:

  ஜெமினி கணேசன், பத்மினி நடித்த “மீண்ட சொர்க்கம்” – ‘கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்’ போன்ற அற்புதமான பாடல்கள் கொண்ட படம்.

 7. Ramki says:

  Couple more
  oru odai nadhiyaghiradhu-Good songs
  iniya uravu poothathu-Nadhiya,Suresh and stupidity 🙂

 8. சுபாஷ் says:

  பட்டியலுக்கு மிக்க நன்றி
  அப்பாவிற்கு இந்த இயக்குநரின் படங்கள் மிகவும் பிடிக்கும்.
  உஙடகள் விமர்சனங்களை அப்பாவிற்கு காண்பிபபேன். பழைய ஞாபகம் எதையாகிலும் அதை வாசித்துவிட்டு சொல்வார். ஹிஹி

 9. RV says:

  ராம்கி, பார்டிசன், சாரதா, வெங்காயம்,
  விவரங்களுக்கு நன்றி!

  சுபாஷ், உங்கள் அப்பா சொன்னதையும் ஒரு போஸ்டாக போடுங்களேன்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: