காதலிக்க நேரமில்லை (Part 2 -ஒலியும் ஒளியும்)


(ஆனந்த விகடன் விமர்சனம்  – Part 1)

Eisenhower Down Down!

Eisenhower Down Down!

Eisenhower Down Down!

விஸ்வனாதன் வேலை வேண்டும்!

விஸ்வனாதன் வேலை வேண்டும்!

விஸ்வனாதன் வேலை வேண்டும்!

குடியரசு கட்சியின் சார்பாக அமெரிக்காவின் 34ஆவது ஜனாதிபதியாக இருந்து வந்த Dwight Eisenhowerஐ எதிர்த்து கோஷம் எழுப்பிய அன்றைய அமெரிக்கர்கள் குழம்பிக்கொண்டிருந்த MSVக்கு ”இந்தா பிடி மெட்டுக்கு ஐடியா” என்று இந்த உதவியை செய்து விட்டுப் போனார்கள்.

பிறந்து விட்டது “மாடி மேலே மாடி கட்டி” என்ற இந்த ஹிட் பாடல்

பிய்த்து விட்டார் MSV

பொன்னான கைகள் புண்ணாகலாமா? விட்டுவிடுவோமா?

ராஜஸ்ரீ அவர்களுக்கு அனுபவம் புதுமை.

முத்துராமனின் பார்வை இடை மெலியவைப்பது ஆனால் காஞ்சனாவின் பார்வை முத்துராமனை தனனை மறக்கவைப்பது.

வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியில்லை; ஆனால் இப்பொழுது காதலிக்க காதலி இல்லை; மனைவி உண்டு; த்ரில் உண்டா?

மலரென்ற முகம் சிரிக்கட்டும்

நெஞ்சத்தை அள்ளிக் கொஞசம் தா

பற்றி Bags
Trying out

4 Responses to காதலிக்க நேரமில்லை (Part 2 -ஒலியும் ஒளியும்)

 1. RV says:

  என்னப்பா நாளாம் நாளாம் திருநாளாம் மட்டும் காணுமே? அருமையான கலெக்ஷன். சிவகுரு கிட்டே சொல்லிடு!

 2. யாருப்பா நீங்க? அதகளம் பண்ணுரீங்க 🙂 அவார்ட்டா கொடுக்கிறாங்க, கணேஷ், வ்சந்த் கூட்டாஞ்சோறு எலலாமே சூப்பர்

 3. Das says:

  RV, “nALAm nALAm” is a very sweet melody and I guess it is based on “rEvathi” rAgam. Another one that is based on the same rAgam is “nAnoru kuzhandai nee oru kuzhandai” from “padagOtti”

 4. RV says:

  நன்றி உஷா!

  உங்கள் கதை – அட்மிஷன் – நன்றாக இருக்கிறது. பரிசு பற்றி வாழ்த்துகள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: