காதலிக்க நேரமில்லை (Part 4)


காதலிக்க நேரமில்லை – பிற வகைகள் ( மணிவன்னன் – இது ஸ்ரீதர் பற்றியது இல்லை – மகிழ்ச்சி தானே?)

வகை ஒன்று

தெலுங்கில் காதலிக்க நேரமில்லை அடுத்த வருடம் அதாவது 1965ல் ”பிரெமின்ச்சு சூடு” (Preminchu Choodu) என்ற பெயரில் black & whiteல் வெளிவந்தது.

நாகேஸ்வர்ராவ், ராஜஸ்ரீ, காஞ்சனா நடித்தது. P. புல்லையா டைரக்ட் செய்ய மாஸ்டர் வேணு பாடல்களை ரீமேக் செய்தார். தமிழ் வெற்றியயை தொடர்ந்து P.புல்லையாவும், சாந்தகுமாரும் தைரியமாக காசை செல்வழித்தார்கள்.

இங்கே இரண்டு பாடல் காட்சிகள்:

இங்கே பிற பாடல்கள்

வகை இரண்டு

மனோபாலா ஸ்ரீதரிடம் அனுமதி பெற்று காதலிக்க நேரமில்லை திரைபடத்தை ரீமேக் பண்ணுகிறார். இதில் சினேகா, நமிதா, பிருத்திவிராஜ், வினய், வடிவேல், சந்தியா, கீர்த்தி சாவ்லா எல்லாம் நடிப்பதாக ஒரு கிசு கிசு. வடிவேலுவை பாலையாவாகவோ, நாகேஷாகவோ பார்ப்போம். யுவன் சங்கர் ராஜா இசை. ப்ரசன்னா நடிப்பதாக ஒரு வதந்தி. பார்ப்போம் கடைசியில் என்ன நடக்கிறது என்று.

வகை மூன்று

விஜய் டி.வி. காதலிக்க நேரமில்லை என்ற ஒரு சீரியல் நடத்திக் கொண்டிருந்தார்கள். இன்னும் வருகிறதா என்று தெரியவில்லை. டைடில் மியூசிக் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். சிங்கப்பூரில் மாட்டிக் கொண்ட இரண்டு பேருக்கு கல்யாணம் ஒரு சுமையாக இருப்பது கதை என நினக்கிறேன். எனக்கு விஜய் டி.வி. பார்க்கும் வாய்ப்பு இல்லததால் அதிகம் தெரியாது.

(ஒரு வழியாக ஸ்ரீதரின் ஆத்மாவை சாந்தி அடைய வைத்துவிட்டோம் என நினைக்கிறேன்)

பற்றி Bags
Trying out

4 Responses to காதலிக்க நேரமில்லை (Part 4)

 1. மணிவண்ணன் says:

  RIP Sridhar !!!!!!!!

  எல்லோரும் ஒரு முறை ஜோரா கைதட்டுங்க. இன்றிலிருந்து புது அத்தியாயம் அட்டகாசமாக ஆரம்பம்.

  கடைசியாக காதலிக்க நேரமில்லை பற்றி(என்னால் முடிந்தமட்டில்)வித்தியாசமான ஒரு தகவல்: காதலிக்க நேரமில்லை படத்தில் ஒரு பாடலில் இடம்பெற்ற “விஸ்வநாதன் வேலை வேணும்” என்னும் பாடல் வரிகளின் பெயரில் 1988 இல் ஒரு படம் வெளியாகியது ஞாபகம் இருக்கின்றதா? இதில் Y.G. மகேந்திரன் T.ராஜேந்தர் மாதிரி வேடமிட்டு அடுக்கு மொழியில் அசத்துவர்.

  இத்துடன் ஸ்ரீதருக்கு குட்பை – நன்றி

 2. nakkeran says:

  What a timing!

  Read the following news.
  தமிழ் சினிமாவின் முன்னோடி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களில் ஒருவரான ஏவி மெய்யப்ப செட்டியாரின் மனைவி ஏவிஎம் ராஜேஸ்வரி நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87.

  Now let us start Anjali.
  AVM productions has long history.
  We have enough “Javvu”.

  Vetry. Vetry.

 3. nakkeran says:

  AVM Anjali
  ———-

  List of AVM movies

  Year Film
  2009 Vettaikaran-Announced
  2008 Ayan -Filming
  2007 Sivaji: The Boss
  2006 Thirupathi
  2004 Perazhagan
  2003 Priyamana Thozhi
  2002 Anbe Anbe
  2002 Gemini
  1997 Minsaara Kanavu
  1994 sethupathi I.P.S
  1993 Yajamaan
  1993 Aa Okkati Adakku
  1991 Managara Kaval
  1990 Bamma Maata Bangaru Baata
  1989 Raja Chinna Roja
  1987 Samsaaram Oka Chadarangam
  1987 Manidhan
  1987 Paer Sollum Pillai
  1984 Naagu
  1984 Munthanai Mudichu
  1983 Thongadhae thambi Thongadhae
  1983 Paayum Puli
  1982 Sakalakala Vallavan
  1980 Punnami Naagu
  1973 Jaise Ko Taisa
  1972 Akka Thamudu
  1972 Dil Ka Raja
  1971 Bomma Borusa
  1969 Mooga Nomu
  1968 Do Kaliyaan
  1967 Bhakta Prahlada
  1966 Letha Manasulu
  1965 Chitti Chellelu
  1965 Naadi Aada Janme
  1964 Pooja Ke Phool
  1963 Penchina Prema
  1962 Main Chup Rahungi
  1962 Manmauji
  1962 Pavithra Prema
  1961 Chhaya
  1961 Papa Pariharam
  1960 Bindya
  1960 Kalathur Kannamma
  1959 Barkha
  1958 Bhookailas
  1952 Paraasakthi
  1957 Bhabhi
  1957 Miss Mary
  1956 Bhai-Bhai
  1956 Chori Chori
  1956 Nagula Chaviti
  1955 Vadina
  1954 Antha Naal
  1953 Jatakaphalam
  1953 Ladki
  1953 Sangham
  1951 Bahar
  1949 Jeevitham
  1947 Naam Iruvar

 4. Das says:

  RV, one more news! Sriram gOpu (sadagOpuvin puthran) has written a drama “kAthalikka nEramuNdu”! This is now staged by YGM and I hear that it is a comedy drama. I am happy for gOpu.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: