AVM படங்கள் தொகுப்பு


நக்கீரன் AVM திரைபடஙகளை ஒரு பதிலில் தொகுத்து கொடுத்திருக்கிறார்.  அதை ஒரு பதிவாக ப்ரொமோட் செய்துவிட்டேன். நன்றி நக்கீரன்.

(மணிவண்ணன் மறுபடியும் கொதித்து எழும் வரை AVM பற்றி எழுதிக் கொண்டிருக்கலாம்.  ஆனால் அப்படி போரடிக்கும் வரை எழுதாவிட்டாலும், ஒன்று, இரண்டு பதிவுகளோடு நிறுத்திக் கொள்வோம். )

AVM Anjali
———-

List of AVM movies

Year Film
2009 Vettaikaran-Announced
2008 Ayan -Filming
2007 Sivaji: The Boss
2006 Thirupathi
2004 Perazhagan
2003 Priyamana Thozhi
2002 Anbe Anbe
2002 Gemini
1997 Minsaara Kanavu
1994 sethupathi I.P.S
1993 Yajamaan
1993 Aa Okkati Adakku
1991 Managara Kaval
1990 Bamma Maata Bangaru Baata
1989 Raja Chinna Roja
1987 Samsaaram Oka Chadarangam
1987 Manidhan
1987 Paer Sollum Pillai
1985 Mr Bharath
1984 Nallavanukku Nallavan
1984 Naagu
1984 Munthanai Mudichu
1983 Thongadhae thambi Thongadhae
1983 Paayum Puli
1982 Sakalakala Vallavan
1980 Murattuk Kalai
1980 Punnami Naagu
1973 Jaise Ko Taisa
1972 Akka Thamudu
1972 Dil Ka Raja
1971 Bomma Borusa
1969 Mooga Nomu
1968 Do Kaliyaan
1967 Bhakta Prahlada
1966 Letha Manasulu
1965 Chitti Chellelu
1965 Naadi Aada Janme
1964 Pooja Ke Phool
1963 Penchina Prema
1962 Main Chup Rahungi
1962 Manmauji
1962 Pavithra Prema
1961 Chhaya
1961 Papa Pariharam
1960 Bindya
1960 Kalathur Kannamma
1959 Barkha
1958 Bhookailas
1952 Paraasakthi
1957 Bhabhi
1957 Miss Mary
1956 Bhai-Bhai
1956 Chori Chori
1956 Nagula Chaviti
1955 Vadina
1954 Antha Naal
1953 Jatakaphalam
1953 Ladki
1953 Sangham
1951 Bahar
1949 Jeevitham
1947 Naam Iruvar

From Manivannan:
நன்றாக ஞாபகமில்லை, ஆனால் சிலது ஞாபகம் உள்ளது.
80களில் AVM குடும்பத்தில் பிளவு ஏற்ப்பட்டது, சரவணனும் பாலசுப்பிரமணியனும் ஒரு பக்கமும் குமரனும் தாயாரும் (ராஜேஸ்வரி அம்மாள்) ஒரு பக்கமும் நின்றார்கள். குமரனும் AVM என்னும் பானரில் சில படங்கள் தயாரித்தார். பிரபு நடித்த சூரக்கோட்டை சிங்ககுட்டி முதல் படம் என நினைக்கின்றேன். ரொம்ப நாளைக்கப்புறம் “அஆஇஈ” என்னும் ஒரு படத்தை இப்போது தயாரிக்கிறார்.

Advertisements

பற்றி Bags
Trying out

4 Responses to AVM படங்கள் தொகுப்பு

  1. மணிவண்ணன் சொல்லுகின்றார்:

    நன்றாக் ஞாபகமில்லை, ஆனால் சிலது ஞாபகம் உள்ளது.
    80களில் AVMகுடும்பத்தில் பிளவு ஏற்ப்பட்டது,சரவணனும் பாலசுப்பிரமணியனும் ஒரு பக்கமும் குமரனும் தாயாரும் (ராஜேஸ்வரி அம்மாள்)ஒரு பக்கம் நின்றார்கள். குமரனும் AVM என்னும் பனரில் சில படங்கள் தயாரித்தார். பிரபு நடித்த சூரக்கோட்டை சிங்ககுட்டி முதல் படம்ம் என நினைக்கின்றேன். ரொம்ப நாளைக்கப்பறம் “அஆஇஈ” என்னும் ஒரு படத்தை இப்போது தயாரிக்கின்றார்.

    ராஜேஸ்வரி அம்மாளுக்கு அஞ்சலிகள்

  2. செந்தில் குமார் சொல்லுகின்றார்:

    இந்த பட்டியலில் *மிக* முக்கியமான படமான “முரட்டுக்காளை” விடு பட்டு விட்டது.. 🙂

  3. RG சொல்லுகின்றார்:

    Some important movies like

    MURATTU KAALAI (comeback movie for AVM after long gap)

    NALLAVANUMMU NALLAVAN (1984 DIWALI RELEASE)

    Mr.BHARATH (1985)

    etc., are missing in ur list

  4. RV சொல்லுகின்றார்:

    Manivannan, Senthilkumar, RG, Thanks for the info! I have updated the post.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: