State of the Blog Report


புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பாஸ்டன் பாலா தன் டாப் தமிழ் ப்ளாகர்ஸ் என்ற பதிவில் இந்த ப்ளாகையும் குறிப்பிட்டிருக்கிறார். அவருக்கு நன்றி! ஒரு ஆறுதல் பரிசு மாதிரி “இவர்களும் இருக்கிறார் 13” என்ற சப்-ஹெட்டிங்கில் எங்களையும் சொல்லி இருக்கிறார். இதற்காக இல்லாவிட்டாலும், அவர் பல சுவாரசியமான பதிவுகள் – எனக்கு தெரியாதவை அதில் பல இருந்தன – பற்றி சொல்லி இருக்கிறார், கட்டாயம் பாருங்கள்!

நடுவில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. பக்ஸ் மீண்டும் தொடர்வதாக சொல்லி இருக்கிறான். அதனால் உங்களுக்கெல்லாம் விமோசனம் இல்லை.

இன்னும் கொதிக்கும் கூட்டாஞ்சோறு 1, 2.