புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்)


இது எங்கள் நோட்டிஸ் போர்ட்.

பிரபல பதிவர் லக்கிலுக் எங்களைப் பாராட்டி இப்படி இந்தப் பதிவில் எழுதி இருக்கிறார். இந்த பதிவு புதிய தலைமுறை இதழிலும் வந்திருக்கிறதாம்.

ஆர்.வி. என்ற பதிவரின் ‘அவார்டா கொடுக்குறாங்க?’ (awardakodukkaranga.wordpress.com) என்ற வலைப்பூவில் பழைய, நல்ல சினிமாக்கள் குறித்த விரிவான அலசல்கள் படிக்க கிடைக்கிறது.

அவருக்கு நன்றி! விமர்சனம் எழுதுவதே குறைந்து வருகிறது, இவர் சொல்லி இருப்பதற்காகவாவது தொடர வேண்டும். 🙂

ரொம்ப நாளாக பயமுறுத்திக் கொண்டே இருந்தேன், கடைசியில் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் – சிலிகான் ஷெல்ஃப் – ஆரம்பித்துவிட்டேன். ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் எழுதி இருக்கிறார்.

எங்கள் தளங்கள்

ப்ளாக்
அவார்டா கொடுக்கறாங்க?
கூட்டாஞ்சோறு
சிலிகான் ஷெல்ஃப்

எங்களுடைய அழைப்பு எழுத்தாளர் சாரதாவின் கட்டுரைகளும் வரத் தொடங்கியிருக்கிறது. அன்றும் இன்றும் என்ற ஃபோட்டோ பதிவுகள் அனேகமாக விமல் உபயத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

15 Responses to புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்)

 1. RV says:

  தாஸ், மணிவண்ணன்,

  நல்வாழ்த்துக்களுக்கு நன்றி! உடல் நிலை தேறி வருகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் முழு குணமாகிவிடும் என்று நம்பிக்கை இருக்கிறது.

 2. nascle says:

  //உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் திடீரென்று கொஞ்ச நாள் ஒன்றும் எழுதாமலும் இருப்போம்//

  ம்… நமக்கு என்னைக்கு அதிஷ்டம் அடிச்சுது.. நீங்கதான் பாத்துகிறீங்களே……..

  http://makkalthalapathi.blogspot.com/

 3. RV says:

  நாசில்,

  உங்கள் தளம் சுவாரசியமாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!

 4. விமல் says:

  1,50,000 hits – congrats

 5. natbas says:

  புல்லட்டின் போர்டில சுட்டி கொடுக்குற அளவுக்கு அதில என்னங்க பெரிசா இருக்கு!

  குறிப்பிட்ட சொற்றொடரை மட்டும் எடுத்துக்கொண்டு சுட்டியை வெட்டி விடுவதுதான் முறையாக இருக்கும். வாரவங்க ஏமாந்திடக் கூடாதுல்ல! 🙂

  (புல்லட்டின் போர்ட் நிரந்தரமாக இருப்பது- அதில் ஒரு தனிப் பதிவுக்கு முக்கியத்துவம் தந்து, அதற்குச் சுட்டி தருவது அவுட் ஆப் ப்ளேசாகத் தோன்றுகிறது. தவறாக நினைக்க வேண்டாம்)

  • RV says:

   இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது பாஸ்கர்? லேட்டஸ்ட் பதிவு என்பதை புல்லட்டின் போர்டில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஐடியா. அப்படி மாற்றினால் உங்கள் பதிவுக்கு சுட்டியும் ஓரிரு நாள்தான் இருக்கும். சோம்பேறித்தனத்தால் புல்லட்டின் போர்ட் சில சமயம் வாரக் கணக்கில் மாறுவதில்லை…

 6. விமல் says:

  தகவல் : தினமலர்

  பிரபல காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ்(வயது 73) மரணம் அடைந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜியில் இருந்து கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் இடிச்சபுளி செல்வராஜ். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சென்னை, சத்யமூர்த்தி நகரில் வசித்து வந்த செல்வராஜூக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவருடைய உயிர் பிரிந்தது. மறைந்த செல்வராஜூக்கு செல்வம் என்ற மனைவியும், வசந்தி என்ற மகளும் உள்ளனர். செல்வராஜின் உடல் அவரது சொந்த வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று(30.01.12) மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

  மறைந்த நடிகர் இடிச்சபுளி செல்வராஜ், காமெடி நடிகர் பாண்டுவின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

 7. விமல் says:

  நடிகர் திலீப் மரணம்!

  தகவல் : தினமலர்

  நடிகர் திலீப் (52) உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். கர்நாடகத்தைச் சேர்ந்த இவர் சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சொந்த ஊரான மைசூரில் இன்று அவர் மரணமடைந்தார். தமிழ் திரையுலகில் 1980களில் முன்னணி நடிகராக இருந்தவர் திலீப். வறுமையின் நிறம் சிவப்பு, தூங்காதே தம்பி தூங்காதே, சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி, மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தவர். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த திலீப் பின்னர் குடும்பத்தோடு மைசூரில் வசித்து வந்தார். சில நாட்களாக சிறுநீரக கோளாறும் காரணமாக மைசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்தனர். நேற்று உடல்நிலை மோசமாகி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை மரணமடைந்தார். திலீப்புக்கு ஹேமா என்ற மனைவியும், பவ்யா (20) என்ற மகளும், மவுரியா (16) என்ற மகனும் உள்ளனர். திலீப் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மைசூரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இறுதி சடங்கு மைசூரிலேயே நடக்கவுள்ளது.

 8. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (23.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 23.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

 9. வணக்கம்

  இன்று உங்களின் வலைப்பக்கம் வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகம் கண்டுள்ளது வாழ்த்துக்கள் உங்களின் பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/02/6.html

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

natbas க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: