பாலாஜி பாட்டுகள்


மறைந்த தயாரிப்பாளர், நடிகர் பாலாஜி ஒரு பல விதத்தில் அதிர்ஷ்டக்காரர். அவர் பாடுவதாக சில பாடல்களே திரைப்படங்களில் வந்தாலும், அவற்றுள் பல மிக அருமையான பாடல்கள். அவற்றை எல்லாம் நினைவு கூரும் போஸ்ட் இது. பி.பி. ஸ்ரீநிவாஸ் பல படங்களில் இவருக்காக பாடி இருக்கிறார்.

ஒரு லிஸ்ட் போடுவோமா?
1. ஆண்டொன்று போனால் வயதொன்று ஆகும்
2. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் – போலீஸ்காரன் மகள்
3. பொன்னென்பேன் சிறு பூவென்பேன் – போலீஸ்காரன் மகள்
4. அத்திக்காய் காய் காய் – பலே பாண்டியா
5. ஆதி மனிதன் காதலுக்கு பின் அடுத்த காதல் இதுதான் – பலே பாண்டியா?
6. பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை – படித்தால் மட்டும் போதுமா?
7. நல்லவன் எனக்கு நானே நல்லவன் – படித்தால் மட்டும் போதுமா?
8. இரவு முடிந்துவிடும், முடிந்தால் பொழுது விடிந்துவிடும் – அன்புக் கரங்கள்
9. பண்ணோடு பிறந்தது கானம், குலப் பெண்ணோடு பிறந்தது நாணம் – விடிவெள்ளி (நன்றி, சாரதா!)

வேறு பாட்டுகள் நினைவுக்கு வந்தால் சொல்லுங்கள்!

பாலாஜியை பற்றி முந்தைய பதிவுகள்
பாலாஜி மறைவு
பாலாஜியை பற்றி விகடன் (1964-இல்)
பாலாஜியை பற்றி ரவி ஆதித்யா

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

8 Responses to பாலாஜி பாட்டுகள்

  1. R.Vijayakumar says:

    ballajin innoru paadal.
    padam:Panai pitidaval bakkiyasaali.
    paadal:solaikulla kuilkunju summa summa kovudu.

  2. \\பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை \\

    நாங்கள் நீச்சலடிக்கும் போதெல்லாம் பாடும் பாட்டு.

  3. சாரதா says:

    சட்டென தோன்றியவை…

    6. ‘பொன்னென்பேன் சிறு பூவென்பேன்’ – பி.பி.எஸ், ஜானகி (போலீஸ்காரன் மகள்)
    7. ‘நல்லவன் எனக்கு நானே நல்லவன்’- டி.எம்.எஸ், பி.பி.எஸ் (படித்தால் மட்டும் போதுமா)

    மேலும் யோசித்துப்பார்க்கிறேன்…

  4. நல்லதந்தி says:

    ”இரவு முடிந்து விடும்..முடிந்தால்… பொழுது புலர்ந்து விடும்”

    அன்புக்கரங்கள் படத்தில் பாலாஜியும், மணிமாலாவும் வாயசைக்க, P.B. சீனிவாஸ் P. சுசீலாவும் பாடிய அற்புதமான பாடல்!

  5. RV says:

    சாரதா, நல்லதந்தி,

    அருமையான பாட்டுகளை நினைவுபடுத்தியதற்கு நன்றி!

    சாரதா, நல்லவன் எனக்கு நானே நல்லவன் பாலாஜி பாடுவதாக அமைந்ததா? எனக்கு என்னவோ ஏதோ வேலையாட்கள் சேர்ந்து பாடுவதாக நினைவு…

  6. சாரதா says:

    ராத்திரி மல்லாந்து படுத்து வேறு எதையோ யோசித்துக்கொண்டிருந்தபோது, சம்மந்தமில்லாமல் நினைவுக்கு வந்த பாட்டு, ‘விடிவெள்ளி’ படத்தில் ஏ.எம்.ராஜா இசையில், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஜிக்கி பாடி, பாலாஜியும் எம்.என்.ராஜமும் வாயசைத்த பாடல்…

    ‘பண்ணோடு பிறந்தது தாளம் – குலப்
    பெண்ணோடு பிறந்தது நாணம்’.

    (ஆர்.வி., ‘நல்லவன் எனக்கு நானே நல்லவன்’ பாடல் பாலாஜியும் சிவாஜியும் பாடுவதுதான். வேலைக்காரர்கள் வெறும் ஆட்டம் போடுவதோடு சரி)

    • RV says:

      சாரதா,
      பண்ணோடு பிறந்தது நாணம் பாட்டு நினைவு வரவில்லை. ஆனால் சொன்னதற்கு நன்றி!

      டிஎஃப்எம் பேஜில் இப்போது சிவாஜி பற்றி ஆக்டிவ் டிஸ்கஷன்கள் வருவதில்லையா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: