அஞ்சும் ராஜாபலி சிபாரிசு செய்யும் படங்கள்


பாஸ்டன் பாலாவுக்கு மீண்டும் நன்றி!

அஞ்சும் ராஜாபலியின் லிஸ்டும் என் குறிப்புகளும். அஞ்சும் ராஜாபலி யார்? யாருக்கு தெரியும்? பாஸ்டன் பாலா சொன்னால்தான் உண்டு. வர வர யார் லிஸ்ட் போட்டாலும் அதை பற்றி எழுதிவிடுகிறேன்!

அனேகமாக திரைக்கதை ஆசிரியர் என்று நினைக்கிறேன். அவரது எல்லா குறிப்புகளும் திரைக்கதையை பற்றி பேசுகின்றன.

1. சைனாடௌன் (Chinatown) – ஜாக் நிக்கல்சன் நடித்த புகழ் பெற்ற படம். எனக்கு பெரிதாக பிடிக்கவில்லை.

2. காசாப்ளாங்கா (Casablanca) – மிக அருமையான காதல் படங்களில் ஒன்று. பார்க்க வேண்டிய படம்.

3. 12 ஆங்ரி மென் (12 Angry Men) – நல்ல படம். ஹென்றி ஃபோண்டா அருமையாக நடித்திருப்பார்.

4. இட்’ஸ் எ வொண்டர்ஃபுல் லைஃப் (It’s a Wonderful Life) – ஒவ்வொரு கிருஸ்துமஸ்போதும் அமெரிக்க டிவியில் போட்டுவிடுவார்கள். சுமாரான படம்தான். இது வரைக்கும் நான் அங்கும் இங்குமாகத்தான் பார்த்திருக்கிறேன், முழுதாக உட்கார்ந்து பார்க்கவில்லை.

5. ஃப்யுஜிடிவ் (Fugitive) – ஹாரிசன் ஃபோர்ட் நடித்த த்ரில்லர் படம். இதெல்லாம் பார்த்து மறந்துவிடும் படங்கள்தான்.

6. விட்னஸ் (Witness) – பார்த்ததில்லை.

7. ஜோடியாக் (Zodiac) – பார்த்ததில்லை.

8. அமோறேஸ் பெர்ரோஸ் (Amores Perros) – பார்த்ததில்லை

9. சில்ரன் ஆஃப் ஹெவன் (Children of Heaven) – டிவிடி எடுத்து வைத்திருக்கிறேன், பார்க்க வேண்டும்.

10. எடர்னல் சன்ஷைன் ஆஃப் த ஸ்பாட்லெஸ் மைண்ட் (Eternal Sunshine of the Spotless Mind) – பார்த்ததில்லை.

11. பிக் ஃபிஷ் (Big Fish) – பார்த்ததில்லை

12. ஸ்வீட் சிக்ஸ்டீன் (Sweet Sixteen) – பார்த்ததில்லை

13. டெட் கல் (Dead Girl) – பார்த்ததில்லை

14. மெஷினிஸ்ட் (Machinist) – பார்த்ததில்லை

15. க்ரோநிகாஸ் (Cronicas) – பார்த்ததில்லை

16. நோ மேன்’ஸ் லாண்ட் (No Man’s Land) – பார்த்ததில்லை.

17. அமேடியஸ் (Amadeus) – நல்ல படம். இசை மேதை மொசார்ட்டை பற்றியது.

18. வெர்டிக்ட் (Verdict) – பார்த்ததில்லை

19. பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் (Battle of Algiers) – பார்த்ததில்லை.

20. தீவார் – மிக நல்ல படம். அருமையான திரைக்கதை, நல்ல நடிப்பு. க்ளிஷேக்களை வைத்தே நல்ல படத்தை உருவாக முடியும், திரைக்கதைதான் தேவை என்பது இந்த படத்தை பார்த்தல் புரிந்து கொள்ளலாம்.

21. ஆக்ரோஷ் – பார்த்ததில்லை.

22. ஜோ ஜீதா வொஹி சிக்கந்தர் – நல்ல படம். பார்க்கலாம்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

6 Responses to அஞ்சும் ராஜாபலி சிபாரிசு செய்யும் படங்கள்

 1. piratheepan says:

  நான் அண்மையில் பார்த்து பிடித்த படங்கள்
  1) Transsiberian
  2) Shoot on Sight
  3) The Bank Job
  4) Taken

 2. SnapJudge says:

  Amores Perros & Eternal Sunshine of the Spotless Mind – இரண்டுமே நன்றாக இருக்கும். தைரியமாகப் பார்க்கலாம்.

 3. Vivek says:

  Amores perros -OK, Athae director edutha Babel, 21 Grams paarunga, All 3 movies would be sort of a triangular story. Also add ‘edge of heaven’ and ‘Rashomon’ to the list.

 4. RV says:

  பிரதீபன், பாலா, விவேக்,

  அஞ்சும் ராஜாபலி லிஸ்ட் மறுமொழிகளுக்கு நன்றி!

  பிரதீபன், நீங்கள் சொன்ன patangaL எதையும் பார்த்ததில்லை. நல்ல வேளை, இல்லாவிட்டால் இந்த லிஸ்டுக்கும் குறிப்பு எழுதுகிறேன் பேர்வழி என்று கிளம்பி இருப்பேன்! 🙂

  பாலா, சிபாரிசுக்கு நன்றி!

  விவேக், ராஷோமான் எனக்கு பிடித்த படம். பேபல் அவ்வளவாக பிடிக்கவில்லை. மற்றவற்றை நான் பார்த்ததில்லை, உங்கள் சிபாரிசுக்கு நன்றி!

 5. surya says:

  Amores Perros கேன்ஸ் உட்பட 51 விருதுகளை வாரி குவித்த திரைப்படம்.

  என் பதிவின் சுட்டி::

  http://butterflysurya.blogspot.com/search/label/Amores%20perros

 6. rajkumar says:

  Must Watch.
  Amores Perros
  No Man’s Land
  Battle of Algiers
  Children of Heaven

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: