ராண்டார்கை குறிப்புகள் – மோட்டார் சுந்தரம் பிள்ளை


ராண்டார்கையை நான் ஓரிரு முறை சந்தித்திருக்கிறேன். மனிதர் திரைப்படங்களின் என்சைக்ளோபீடியா. அவர் ஹிந்துவில் Blast from the Past என்று ஒரு பத்தி எழுதுவது தெரிந்திருக்கலாம்.

இந்த முறை மோட்டார் சுந்தரம் பிள்ளை பற்றி எழுதி இருக்கிறார். இது Remarkable Mr. Penny Packer என்ற ஆங்கில படத்தின் தழுவி எடுக்கப்பட்ட க்ரஹஸ்தி என்ற ஹிந்தி படத்தின் தழுவலாம். படித்து பாருங்கள்!

தொடர்புடைய பதிவுகள்
மோட்டார் சுந்தரம் பிள்ளை – என் விமர்சனம்

பட்டம்மாள் இல்லை பாட்டம்மாள்


பட்டம்மாள் பற்றி அருமையான சுட்டி இங்கே, பல பாடல்களுடன்.

தொடர்புடைய பதிவுகள்
டி.கே. பட்டம்மாள் அஞ்சலி