அங்காடித் தெருவுக்கு இன்னும் விமர்சனங்கள்


அ. முத்துலிங்கம் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். டொராண்டோவில் (கனடா நாட்டில்) வசிக்கிறார். தமிழில் நகைச்சுவை கை வந்த எழுத்தாளர்களில் ஒருவர். அங்காடித் தெருவுக்கு இவர் எழுதி இருக்கும் விமர்சனம் இங்கே.

எழுத்தாளர் பாவண்ணன் திண்ணையில் நிறைய எழுதுபவர். அவர் அங்கே எழுதிய “எனக்குப் பிடித்த சிறுகதைகள்” அற்புதமான ஒரு சீரிஸ். அவர் திண்ணை இணைய இதழில் அங்காடித் தெருவுக்கு எழுதி இருக்கும் விமர்சனம் இங்கே.

நண்பர் திருமலைராஜன் சினிமாவில் ஆழ்ந்த விருப்பமும் ரசனையும் உடையவர். அவர் சொல்வனம் இணைய இதழில் எழுதி இருக்கும் விமர்சனம் இங்கே.

எழுத்தாளர், பத்திரிகையாளர் பா. ராகவனுக்கும் ரொம்ப பிடித்திருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பக்கங்கள்:
அங்காடித் தெரு – ஆர்வியின் விமர்சனம்
அ. முத்துலிங்கத்தின் விமர்சனம், அ. முத்துலிங்கத்தின் தளம்
பாவண்ணன் விமர்சனம், திண்ணை இணைய இதழ்
திருமலைராஜன் விமர்சனம், சொல்வனம் இணைய இதழ்
பா. ராகவனின் விமர்சனம், பா.ரா.வின் தளம்

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

3 Responses to அங்காடித் தெருவுக்கு இன்னும் விமர்சனங்கள்

  1. Pingback: Tweets that mention அங்காடித் தெருவுக்கு இன்னும் விமர்சனங்கள்: -- Topsy.com

  2. srinivas uppili says:

    `அங்காடித் தெரு’ வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகன் பற்றி இயக்குனர் வசந்த பாலன் கூறுகிறார்……

    இரண்டே நாட்களில் ஒரு படத்திற்கான வசனத்தை எழுதித் தந்துவிடும் ராட்க்ஷஸ எழுத்தாளர். ரூம் போட்டு எழுதினாத்தான் எழுத முடியும் என்று அடம் பிடிக்காமல், எந்தச் சூழலிலும் உணர்வுபூர்வமான எழுத்துக்களை வடிக்கும் வித்தகன். என் மிகச் சிறந்த நண்பர். தத்துவ ரீதியோடு யதார்த்தத்தைச் சேர்த்து எழுதுபவர். ஜெயமோகன் எனும் எழுத்து விருந்தில் எனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: