அசோகமித்திரன் தமிழ் சினிமாவைப் பற்றி நச்!


தமிழ்த் திரைப்படங்களை கிண்டல் செய்ய அவ்வளவு ஆற்றல் தேவையில்லை. படத்தின் கதைச் சுருக்கத்தை எழுதினால் போதுமானதாக இருக்கும்.

அசோகமித்ரனின் கமென்ட் நினைவுபடுத்திய சில படங்கள்:
சிரஞ்சீவி
நாலும் தெரிந்தவன்
நான் பெற்ற செல்வம்
பெரிய இடத்துப் பெண்
தாமிரபரணி