பாய்ஸ் பட ஹீரோ சித்தார்த்தின் பதிவு


Siddharthபாய்ஸ், பொம்மரில்லு, நீ ஒஸ்தானன்டே நேனு ஒத்தண்டனா படங்களில் ஹீரோவாகவும், ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி போன்ற படங்களில் முக்கிய பாத்திரத்திலும் நடித்திருக்கும் சித்தார்த் எழுதிய ஒரு போஸ்ட் கண்ணில் பட்டது. தான் எப்படி சினிமாவில் நுழைந்தேன், மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியது, தனக்கு பிடித்த படங்கள் என்று பலதையும் பேசி இருக்கிறார். படித்துப் பாருங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
சித்தார்த்தின் போஸ்ட்
பாய்ஸ் படத்துக்கு ஆனந்த விகடனின் ஒற்றை வார்த்தை விமர்சனம்