த்ரிஷா – அன்றும் இன்றும்


ஜெகதீஸ்வரன் “த்ரிஷா – அன்றும் இன்றும்” பதிவெல்லாம் போடக் கூடாதா என்று குறைப்பட்டுக்கொண்டார். அது எப்படி போட முடியும், த்ரிஷாவின் இன்றைய ஃபோட்டோவே இளமையாகத்தானே இருக்கும் என்று நானும் விழித்தேன். உப்பிலி ஸ்ரீனிவாஸ் குழந்தை ஃபோட்டோ அனுப்பிவிட்டார்! அவருக்கு நன்றி!

அன்றும் இன்றும் ஃபோட்டோ பதிவுகள் எல்லாம் ஆளுமைகள் பக்கத்தின் துணைப்பக்கமாக இங்கே தொகுத்திருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்

தொடர்புடைய பதிவுகள்:
காஞ்சனா – அன்றும் இன்றும்
ரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்
எஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்
ஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்
வாணி ஜெயராம் – அன்றும் இன்றும்

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

9 Responses to த்ரிஷா – அன்றும் இன்றும்

  1. ஆகா சொன்னதுக்காக செய்சுட்டிங்களே!,….

    திரிசா அன்று

    இன்று

    இப்படி படம் போடுவிங்கன்னு எதிர்ப்பார்த்தேன். திரிசா குழந்தை படத்தைப் போட்டு கலக்கிட்டீங்க!,..

    – ஜெகதீஸ்வரன்,
    http://sagotharan.wordpress.com/

  2. Jawahar says:

    ஆஹா… எப்டியெல்லாம் ஃபீல் பண்ராங்கய்யா!!!

    http://kgjawarlal.wordpress.com

  3. BaalHanuman says:

    ஜெகதீஸ்வரன்,

    நீங்கள் த்ரிஷா ரசிகர் போலிருக்கிறது. உங்களுக்காக இதோ…..

    Trisha in Pothys Ad
    ==================

  4. Hema says:

    Guys, please stop. The way this is going, since you do not have anything to write/post, please don’t go ahead posting your “andrum indrum” photos. lol….

    • RV says:

      ஹேமா, அது எப்படி முடியும்? இன்னும் 3 போஸ்டுக்கு விமல் ஃபோட்டோ அனுப்பி இருக்காரே!

      ஸ்ரீனிவாஸ், ஜெகதீஸ்வரன், கலக்குங்க!

      ராஜன், 80 வயசு என்ன, இப்பவே மேக்கப் போட வேண்டிய நிலையில்தானே இருக்கிறேன்? 🙂

    • அன்றும் இன்றுமை நிறுத்தி விடாதீர்கள். நினைவுகள் எப்போதும் ஒரு சுகம். பிரபலங்களின் குடும்ப நிழல்படங்களை எப்போது தொகுக்கப்போகின்றீர்கள்.

      – ஜெகதீஸ்வரன்,
      http://sagotharan.wordpress.com/

      • RV says:

        ஜெகதீஸ்வரன், சில பல சொந்த பிரச்சினைகளால் பதிவு போட முடியவில்லை. நிறைய பெண்டிங் இருக்கிறது. விரைவில்…

  5. BaalHanuman says:

    >>ராஜன், 80 வயசு என்ன, இப்பவே மேக்கப் போட வேண்டிய நிலையில்தானே இருக்கிறேன்? 🙂

    RV, உங்கள் நகைச்சுவை உணர்வு அபாரம் 🙂

  6. நன்றி BaalHanuman.

    நீங்கள் இட்ட காணொளி அருமை!. எனக்காக இந்த இடுகை எனும் போதே எனக்குள் இன்பம் எல்லை கடந்தது. நீங்களும் கருத்துரை இடும்போது, இதோ எனது தளம் என்ற உணர்வே வந்துவிட்டது.

    எல்லாவற்றுக்கும் காரணமான RV க்கு மிக்க நன்றி!

    – ஜெகதீஸ்வரன்,
    http://sagotharan.wordpress.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: