நாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்


நாடோடி மன்னன்

நண்பர் ஜெகதீஸ்வரனின் தளத்தில்தான் நான் எம்ஜிஆர் தான் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் பற்றி ஒரு புத்தகமும் எழுதி இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். ஜெகதீஸ்வரன் இந்த புத்தகத்திலிருந்து பல excerpt-களை பதித்திருக்கிறார்.

படத்தை உருவாக்க பாடுபட்ட சக நடிகர்கள் – நம்பியார், வீரப்பா, சரோஜா தேவி, பானுமதி, சந்திரபாபு, ஏன் எக்ஸ்ட்ராவாக வரும் துணை நடிகர்களைப் பற்றிக் கூட எழுதி இருக்கிறார் – இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு, வசனம் எழுதிய கண்ணதாசன், எடிட்டர் ஜம்பு, பின்னணியில் இருந்த இயக்குனர் கே. சுப்பிரமணியம், ஆர்.எம்.வீ. என்று அத்தனை பேரின் பங்கையும் பற்றி எழுதி இருக்கிறார். படிக்க சுவாரசியமாக இருக்கிறது!

இந்த தளத்திலிருந்து விகடன் விமர்சனம் மற்றும் உப்பிலி ஸ்ரீனிவாஸ் அளித்த விவரங்களையும் கூட போட்டிருக்கிறார், அவருக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பக்கங்கள்:
நாடோடி மன்னன் புத்தகம் – Excerpts

நாடோடி மன்னன் – ஆர்வியின் விமர்சனம், விகடன் விமர்சனம்

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

5 Responses to நாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்

  1. மிக்க நன்றி நண்பரே@.

    எம்.ஜி.ஆர் அவர்களின் நாடோடி மன்னன் படத்தினை விட அவரது புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நடிக நடிகர்களைப் பற்றி எழுதும் போது முதலில் எழுதப்படும் நடிகரை எம்.ஜி.ஆர் அதிகம் பாராட்டுகிறார். அவருக்குதான் செல்வாக்கு என யாரும் தவறாக உணர்ந்து கொள்ள கூடாது என படத்தில் என்ன வரிசையில் அவர்கள் தோன்றுகின்றார்களோ அதே வரிசையில் பாராட்டி எழுதியிருக்கிறார்.

    எழுதிய பின்பு அடடா இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தம் யாருக்கும் வராதபடி இனிமையான சிந்தித்து எழுதியிருக்கிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: