சேரன் – அன்றும் இன்றும்


கொஞ்ச நாளாக காணாமல் போய்விட்டேன். பர்சனல் வேலைகள் அதிகமாகும்போது முதல் பலிதான் ப்ளாக்தான். நண்பர் விமல் பொறுத்து பொறுத்துப் பார்த்தார், இன்று மெயில் அனுப்பிவிட்டார்!

இந்த முறை இயக்குனர், நடிகர் சேரன். சேரன் பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, பாரதி கண்ணம்மா, தேசிய கீதம் என்று பல படங்களை இயக்கியவர். ஆட்டோக்ராஃப், தவமாய் தவமிருந்து படங்களை இயக்கி ஹீரோவாகவும் நடித்தார். இப்போது ராமன் தேடிய சீதை மாதிரி படங்களில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விமல் எங்கிருந்துதான் இந்த படங்களை தேடித் பிடிக்கிறாரோ? நன்றி, விமல்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்

தொடர்புடைய பதிவுகள்:
ஆமிர் கான் – அன்றும் இன்றும்
ஆனந்த் பாபு – அன்றும் இன்றும்
அர்விந்த் சாமி – அன்றும் இன்றும்
அசின் – அன்றும் இன்றும்
தேவ் ஆனந்த் – அன்றும் இன்றும்
ஜெனிலியா – அன்றும் இன்றும்
ஜெயசித்ரா – அன்றும் இன்றும்
காஞ்சனா – அன்றும் இன்றும்
மோகன்லால் – அன்றும் இன்றும்
ரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்
எஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்
சரத்குமார் – அன்றும் இன்றும்
சரிதா – அன்றும் இன்றும்
சரோஜா தேவி – அன்றும் இன்றும்
(இளம் நடிகர்) ஸ்ரீகாந்த் – அன்றும் இன்றும்
ஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்
சூர்யா + கார்த்தி – அன்றும் இன்றும்
த்ரிஷா – அன்றும் இன்றும்
வாணி ஜெயராம் – அன்றும் இன்றும்
விஜய் – அன்றும் இன்றும்

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

7 Responses to சேரன் – அன்றும் இன்றும்

  1. டோண்டு ராகவன் சொல்லுகின்றார்:

    சேரன் ஆரம்ப காலங்களில் எக்ஸ்ட்ரா ரோல்கள் செய்துள்ளார், அவற்றில் ஒன்றுதான் சிங்காரவேலன் திரைப்படத்தில் ஆட்டோ டிரைவராக வந்தது.

    அப்படத்தில் கமல் கொண்டு வந்த கருவாட்டால் லோலு படுகிறார், அந்த க்ளிப்பிங்கை பார்க்க: http://www.youtube.com/watch?v=LQrge0LNFu0

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  2. angelnancy சொல்லுகின்றார்:

    அந்த ஆட்டோ டிரைவர்…சேரன்….சார்..கிடையாது…

  3. தமிழ்செல்வி சொல்லுகின்றார்:

    இல்லை..அந்த படத்தில் சேரன் அண்ணா…னடிக்கவில்லை…

  4. விமல் சொல்லுகின்றார்:

    எனக்கும் சேரன் மாதிரி தெரியவில்லை.

    மேலும், சிங்காரவேலன் படத்தின் டைட்டில் போடும் காட்சியை பார்த்தால் சேரன் பெயர் அதிலும் இல்லை.
    படம் வெளியான ஆண்டு 1992.

    சேரன் செய்த வேலைகள்.

    1. radiator company,puzhal (madras)
    2. simson company,chennai
    3. sandha family needs corpn. – sales rep.
    4. சிவாஜி ப்லோரிங் கம்பெனி – மேற்பார்வை
    5. போட்டோ studio
    6. ஜவுளிக்கடை
    7. அனிதா ஜனனி ஆர்ட்ஸ்
    8. அலமு மூவீஸ்
    9. K.S.ரவிகுமாரிடம் உதவி டைரக்டர் –
    முதல் படம் – புரியாத புதிர் படம் வெளியான ஆண்டு 1990
    கடைசி படம் – நாட்டாமை படம் வெளியான ஆண்டு 1994

    1994 ஆண்டுக்கு அப்புறம் வெளியே வந்து சொந்த படம் டைரக்ட் செய்ய கடும் முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்று பாரதி கண்ணம்மா வெளி வந்தது.

    சிங்காரவேலன் படம் இரண்டுக்கும் நடுவில் 1992 வெளியானது.

    இந்த நான்கு வருடங்கள் சேரன் ரவிக்குமார்
    எடுத்த படங்களில் சின்ன சின்ன வேடங்களில் தலையை காட்டி உள்ளாரே தவிர வெளி படங்களில் நடித்து இல்லை.

    இதனால் சிங்காரவேலன் படத்தில் ஆட்டோ டிரைவராக சேரன் நடித்து இருக்க வாய்ப்பு இல்லை.

    நன்றி

    – விமல்

    • RV சொல்லுகின்றார்:

      விமல், தமிழ்செல்வி, பார்த்தால் சேரன் மாதிர்தான் இருக்கிறது. ஆனால் விவரம் தெரிந்தவர்கள் சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்!

  5. அந்தமான் தமிழ் நெஞ்சன் சொல்லுகின்றார்:

    திரு சேரன் அவர்கள் தற்சமயம் அந்தமான் தீவில் இருக்கிறார். தமிழர் சங்கம் அளித்த விருந்தில் கலந்து கொண்ட போது அவரிடம் அந்த ஆட்டோ டிரைவர் வேடம் தாங்கியது நீங்கள் தானா என்று கேட்டேன்..

    கிடைத்த பதில் ..நான் அவன் இல்லை…

    எனவே இந்த வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

    அந்தமான் தமிழ் நெஞ்சன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: