சிம்பு – அன்றும் இன்றும்


இந்த சீரிஸ் எனக்கு ஏற்பட்ட ஒரு விசித்திர பிரச்சினையால் – ஃபோட்டோக்களை அப்லோட் செய்ய முடியவில்லை – நின்று போயிருந்தது. இப்போது சரியாகிவிட்டது, இனி மேல் தொடரலாம் என்று இருக்கிறேன்.

இந்த முறை சிம்பு.

விமலுக்கு நன்றி சொல்லி அலுத்துவிட்டது. 🙂 அவர்தான் இந்த சீரிஸின் எல்லாம் என்பது தெரிந்ததே. அவர் எங்கிருந்தோ இந்த ஃபோட்டோக்களை கொண்டு வருவது அதிசயமாக இருக்கிறது!

தொடர்புடைய பதிவுகள் (20-க்கு மேல் போய்விட்டது!) மிக நீளமாக இருப்பதால், கடைசி ஐந்து பதிவுகளை மட்டும் இனி மேல் போடுவதாக இருக்கிறேன். 🙂

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்

தொடர்புடைய பதிவுகள்:
சேரன் – அன்றும் இன்றும்
ஆனந்த் பாபு – அன்றும் இன்றும்
(இளம் நடிகர்) ஸ்ரீகாந்த் – அன்றும் இன்றும்
மோகன்லால் – அன்றும் இன்றும்
சரத்குமார் – அன்றும் இன்றும்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

13 Responses to சிம்பு – அன்றும் இன்றும்

 1. நண்பர்கள் தின வாழ்த்துகள் தோழரே!

  – ஜெகதீஸ்வரன்

 2. natbas says:

  தங்கள் மேலதிக கவனத்துக்கு:

  http://scjoyce.blogspot.com/2008/12/blog-post_478.html

  கோபிகா, த்ரிஷா, ஷாலினி, சினேகா, மீனா… அன்றும் இன்றும்!

  • RV says:

   பாஸ்கர், அன்றும் இன்றும் ஃபோட்டோக்களை இன்னொரு தளத்திலும் பார்த்தது வியப்பாக இருக்கிறது. விமல், நீங்கள் பார்த்தீர்களா? அப்புறம் அஜித்குமார் ஃபோட்டோ நீங்கள் அனுப்பினீர்களோ? ஆனால் என் மெயிலிலும் காணவில்லை, இங்கே பதித்ததாகவும் தெரியவில்லை.

   • விமல் says:

    ஆமாம். பார்த்தேன்
    . இந்த படங்களும் பார்பதற்கு மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது.

    அஜித்குமார் ஃபோட்டோக்களை ஜூலை மாதமே (05 Jul 2010 10:50:35 IST) அனுப்பி இருக்கிறேன்.

    மெயிலில் இல்லை என்றால் சொல்லுங்கள். மீண்டும் அனுப்புகிறேன்.

   • RV says:

    விமல், 150000 ஹிட்களில் உங்களுக்கும் பெரிய பங்கு உண்டு. நன்றி!

    அஜித் குமார் மெயிலை தவறுதலாக நீக்கிவிட்டேன் போலத் தெரிகிறது. மீண்டும் அனுப்ப முடியுமா? அப்புறம் மாதவன் ஃபோட்டோவை (bmp ஃபார்மட்டோ?) வலையேற்ற முடியவில்லை. நீங்கள் அதை jpg ஃபார்மட்டில் மீண்டும் அனுப்ப முடியுமா?

   • விமல் says:

    Dear RV,

    இப்போதுதான் பார்த்தேன்.
    மீண்டும் அனுப்புகிறேன்.

 3. விமல் says:

  /// ***
  தொடர்புடைய பதிவுகள் (20-க்கு மேல் போய்விட்டது!) மிக நீளமாக இருப்பதால், கடைசி ஐந்து பதிவுகளை மட்டும் இனி மேல் போடுவதாக இருக்கிறேன்.

  *** ///

  அடடா, ஏன் இந்த திடீர் முடிவு. நான் இன்னும் 10-15 படங்களை அனுப்ப ரெடியாக வைத்து இருக்கிறேன். ?

  நான் ரொம்பவும் தொல்லை பண்ணுகிறேனா ?

  தொடர்ச்சியாக வெளியுட சிரமம் என்றால், குறைந்த பட்சம் வாரம் ஒன்றாவது வெளியுடலாமே ?

  தயவு செய்து உங்கள் முடிவை பரிசீலனை பண்ணவும்.

  நன்றி

  – விமல்

  • RV says:

   என்னங்க விமல், ரொம்ப யோசிக்கரீங்களே! 🙂

   நீங்கள் தவறாக புரிந்துகொண்டுவிட்டீர்களோ? தொடர்புடைய சுட்டிகள் என்று கடைசியில் ஒரு செக்ஷன் வரும், அதில் லேட்டஸ்ட் ஐந்து பதிவுகளுக்கு மட்டும் சுட்டி தருவதாக எண்ணம். அன்றும் இன்றும் பதிவுகள் எல்லாவற்றையும் பதிப்பிதகாத்தான் திட்டம்…

   தொடர்புடைய பதிவு என்று இருபது இருபத்தைந்து வரி இருந்தால் படிக்க கஷ்டமாக இருக்காதா? எல்லா அன்றும் இன்றும் பதிவுகளும் இருக்கும் “அன்றும் இன்றும்” துணைப் பக்கத்துக்கு சுட்டி தருகிறோம், லேட்டஸ்ட் ஐந்து அன்றும் இன்றும் பதிவுகளுக்கு சுட்டி தருகிறோம், அது போதுமே என்று நினைத்தேன், அவ்வளவுதான். நீங்கள் எல்லா பதிவுகளுக்கும் சுட்டி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தால் கொடுத்துவிடலாம், ஒரு பிரச்சினையும் இல்லை. 🙂

   இது உங்கள் சீரிஸ், உங்கள் பதிவுகள், உங்கள் இஷ்டமே முக்கியம் – நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்று தெளிவுபடித்தி விடுங்கள்…

 4. விமல் says:

  /**
  நீங்கள் தவறாக புரிந்துகொண்டுவிட்டீர்களோ?
  **/

  மிகவும் சரியாகத்தான் சொல்லி இருகிறீர்கள்.

  நான் தான் தவறாக நினைத்து விட்டேன்.

  மன்னிக்கவும்.

  /**
  தொடர்புடைய பதிவு என்று இருபது இருபத்தைந்து வரி இருந்தால் படிக்க கஷ்டமாக இருக்காதா? எல்லா அன்றும் இன்றும் பதிவுகளும் இருக்கும் “அன்றும் இன்றும்” துணைப் பக்கத்துக்கு சுட்டி தருகிறோம், லேட்டஸ்ட் ஐந்து அன்றும் இன்றும் பதிவுகளுக்கு சுட்டி தருகிறோம், அது போதுமே என்று நினைத்தேன்,
  **/

  இது போலவே (லேட்டஸ்ட் ஐந்து) செய்யுங்கள். அதுதான் படிப்பவர்களுக்கும் சுலபமாக இருக்கும்.

  உடனடியாக பதில் அளித்து என் சந்தேகத்தை தீர்த்ததற்கு மிகவும் நன்றி.

  – விமல்

 5. Raj Kumar says:

  can u post ajith kumar anrum and inrum photos

 6. RV says:

  Congrats!

  Your story titled ‘சிம்பு – அன்றும் இன்றும்’ made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 3rd August 2010 10:07:02 PM GMT

  Here is the link to the story: http://ta.indli.com/story/313880

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: