முரளி பட லிஸ்ட்


முரளி எத்தனை படங்களில் நடித்தார் என்று சரியாகத் தெரியவில்லை. தெரிந்த வரைக்கும் விமல் இங்கே ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். மிஸ் ஆன படங்களை சொல்லுங்கள்!

முரளி நடித்த படங்கள் (எனக்கு தெரிந்த) :

  1. பூவிலங்கு (பார்த்தபோது எனக்கு பிடித்திருந்தது. முதல் படம். வெற்றிப்படம்.)
  2. பகல் நிலவு (பார்க்கலாம். மணிரத்னம் இயக்கம்.)
  3. தங்கமணி ரங்கமணி
  4. பொற்காலம் (நல்ல படம், விமலுக்கும் பிடித்த படம். சேரன் இயக்கம்.)
  5. புது வசந்தம் (பார்க்கலாம். விக்ரமன் இயக்கம். முரளியின் கேரியரில் பெரிய வெற்றி)
  6. பாலம்
  7. வெற்றி மலை
  8. புதியவன் (25 வருஷங்களுக்கு முன் பார்த்தபோது எனக்கு பிடித்திருந்தது. அன்றைய யூத் படம்)
  9. சிலம்பு
  10. நானும் இந்த ஊருதான்
  11. நாங்கள் புதியவர்கள்
  12. சிறையில் சில ராகங்கள்
  13. புதிய காற்று
  14. நம்ம ஊரு பூவாத்தா
  15. சாமி போட்ட முடிச்சு
  16. இதயம் (அவருடைய defining moment இதுதான். பெரிய வெற்றி. விமலுக்கு பிடித்த படம், எனக்கு பிடிக்காது. இதற்கப்புறம்தான் கல்லூரி மாணவன், காதலை சொல்லமாட்டார் என்ற க்ளிஷேக்களில் மாட்டிக்கொண்டார்.)
  17. குறும்புக்காரன்
  18. தங்க மனசுக்காரன்
  19. சின்ன பசங்க நாங்க
  20. தங்கராசு
  21. என்றும் அன்புடன்
  22. தாலி கட்டிய ராசா
  23. மணிக்குயில்
  24. தங்க கிளி
  25. மஞ்சு விரட்டு
  26. அதர்மம்
  27. என் ஆசை மச்சான்
  28. சத்யவான்
  29. ஆகாய பூக்கள்
  30. தொண்டன்
  31. ‌பொம்மை
  32. காலமெல்லாம் காதல் வாழ்க (பெரிய ஹிட் படம், பார்க்கலாம்)
  33. ‌போர்க்களம்
  34. ரோஜா மலரே
  35. காதலே நிம்மதி
  36. தினந்தோறும்
  37. வீர தாலாட்டு
  38. ரத்னா
  39. பூந்தோட்டம்
  40. என் ஆசை ராசாவே (சிவாஜியுடன் சேர்ந்து நடித்த ஒரே படம், என் கண்ணில் சுமார்)
  41. உன்னுடன்
  42. தேசிய கீதம் (விமலுக்கு பிடித்த படம், என் கண்ணில் சுமார். சேரன் இயக்கம்.)
  43. பூவாசம்
  44. கனவே கலையாதே
  45. ஊட்டி
  46. இரணியன்
  47. வெற்றி ‌கொடி கட்டு (நல்ல படம், விமலுக்கு பிடித்த படம். சேரன் இயக்கம்.)
  48. மனு நீதி (சுமார்)
  49. கண்ணுக்கு கண்ணாக
  50. சொன்னால்தான் காதலா
  51. ஆனந்தம் (பார்க்கலாம், விமலுக்கு பிடித்த படம். லிங்குசாமி இயக்கம்.)
  52. சமுத்திரம் (ஆனந்தம் மாதிரியே, ஆனால் அதை விட கிளிஷேக்கள் நிறைந்த படம்)
  53. அள்ளித் தந்த வானம்
  54. கடல் பூக்கள் (மாநில அளவில் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. பாரதிராஜா இயக்கம்.)
  55. சுந்தரா டிராவல்ஸ் (முரளி-வடிவேலு காமெடிக்காக ஓடிய படம்)
  56. காமராசு
  57. நம்ம வீட்டு கல்யாணம்
  58. காதலுடன்
  59. அறிவுமணி
  60. பேசா கிளிகள்
  61. எங்க ராசி நல்ல ராசி
  62. நீ உன்னை அறிந்தால்
  63. பாணா காத்தாடி (கடைசி படம், இதிலும் மாணவன்தான்; மகன் அதர்வா ஹீரோ)
  64. வண்ணக் கனவுகள் (1987)
  65. கீதாஞ்சலி (1985)
  66. பூமணி

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், லிஸ்ட்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
முரளி – அஞ்சலி
பிரபல தமிழ் நடிகர் முரளி மரணம்
நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

4 Responses to முரளி பட லிஸ்ட்

  1. Pingback: Indli.com

  2. விமல் says:

    /***
    புதியவன் (25 வருஷங்களுக்கு முன் பார்த்தபோது எனக்கு பிடித்திருந்தது. அன்றைய யூத் படம்) ***/

    இதில் யேசுதாஸ் பாடிய சூப்பர் ஹிட் பாட்டு ஒன்று உள்ளது. அது “நானோ கண் பார்த்தேன். நீயோ மண் பார்த்தாய்” என்று ஆரம்பிக்கும பாட்டு.

    இதில் யேசுதாஸ் பாடிய சூப்பர் ஹிட் பாட்டு ஒன்று உள்ளது. அது “நானோ கண் பார்த்தேன். நீயோ மண்
    பார்த்தாய்” என்று ஆரம்பிக்கும பாட்டு.

    அதில் வரும் இரு வரிகள் தற்போது நினைவிற்கு வருகிறது.

    அந்த வரிகள் :

    இருதயம் ஏனோ உறங்கவில்லை
    இமைகளும் கீழே இறங்கவில்லை ……….

  3. விமல் says:

    மிஸ் ஆன படங்கள் >>>

    கீதாஞ்சலி (1985)
    வண்ணக்கனவுகள் (1987) – கார்த்திக் + முரளி நடித்தது

  4. சாரதா says:

    ‘வண்ணக்கனவுகள்’ – அமீர்ஜான் இயக்கிய பாலச்சந்தரின் இந்தப்படத்தில் பாடல்களே இல்லை. கார்த்திக்கும் இவரும் மெயின்ரோலில் நடித்தனர்.

    ‘பூமணி’ – தம்பி மனைவியை அண்ணன் விரும்பும் ‘வாலி’ படத்துக்கு முன்னோடி இப்படம்தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: