எங்களைப் பற்றி லக்கிலுக், புதிய தலைமுறை இதழ்
நவம்பர் 9, 2010 3 பின்னூட்டங்கள்
பிரபல பதிவர் லக்கிலுக் எங்களைப் பாராட்டி இப்படி இந்தப் பதிவில் எழுதி இருக்கிறார். இந்த பதிவு புதிய தலைமுறை இதழிலும் வந்திருக்கிறதாம்.
ஆர்.வி. என்ற பதிவரின் ‘அவார்டா கொடுக்குறாங்க?’ (awardakodukkaranga.wordpress.com) என்ற வலைப்பூவில் பழைய, நல்ல சினிமாக்கள் குறித்த விரிவான அலசல்கள் படிக்க கிடைக்கிறது.
அவருக்கு நன்றி! விமர்சனம் எழுதுவதே குறைந்து வருகிறது, இவர் சொல்லி இருப்பதற்காகவாவது தொடர வேண்டும். 🙂
தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி
வாழ்த்துக்கள், ஆர்.வி.
Very well deserved…
வாழ்த்துக்கள்
நன்றி, ஸ்ரீனிவாஸ் மற்றும் மதுரை சரவணன்!