இங்கும்-அங்கும் (வானொலி நிகழ்ச்சி)


RVயும் Bagsம் Itsdiff வானொலிக்காக ஸ்ரீயுடன் சேர்ந்து கொடுக்கவிருந்த நிகழ்ச்சி ஒரு சில தொழில்நுட்ப கோளாறினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் ஒரு லைட் ப்ரொக்ராம் ஏற்பாடு ஆகியிருக்கிறது.

நிகழ்ச்சியின் பெயர்

இங்கும்-அங்கும்

(ஒரெ மெட்டில் ஹிந்தி தமிழ் பாடல்கள்)

 

March 9th 7. 30 am PST Very special program

Ingum/Angum

Hindi/ Tamil – Songs with similar tunes –Live

(இந்திய நேரப்படி புதன் இரவு – 8:30 )

 

Tune in and Enjoy the show

பற்றி Bags
Trying out

6 Responses to இங்கும்-அங்கும் (வானொலி நிகழ்ச்சி)

 1. Ganpat says:

  Only RMKV advt is coming..
  Very bad preparation.
  Very much disappointed

  • Bags says:

   Ganpat,

   நீங்கள் தமிழகத்தில் 90.1FM ட்யூன் பண்ணிவிட்டீர்களா? 🙂
   இது தமிழகத்தில் இண்டெர்நெட் மூலம் மட்டும் தான் கேட்கமுடியும் என நினைக்கிறேன். அடுத்த முறை மேலே கொடுக்கப்பட்டுள்ள ப்ளேயரை யூஸ் பண்ணுங்கள்.

 2. Ganpat says:

  அட இப்போ நல்ல வருகிறதே!!
  மன்னிக்கவும் ஏதோ இன்னொரு சானல் clash ஆகிவிட்டது என நினைக்கிறேன்.
  ப்ரோக்ராம் நன்றாக இருக்கிறது நன்றி.

 3. Ganpat says:

  Bags,
  ஏதேது,பின்னூட்டங்களுக்கு பதிலெல்லாம் போடுகிறீர்கள் நன்றியெல்லாம் சொல்கிறீர்கள்.
  வியப்பாக உள்ளதே?
  பொதுவாக இந்த நாகரீகம் வலைப்பதிவாளர்களிடம் கிடையாது.
  ஏதோ இரண்டு வரி எழுதிவிட்டு,தாங்கள் ஜெயகாந்தன்,சுஜாதா என்ற அசட்டு நினைப்பு.டயரி எழுத வேண்டியவர்களெல்லாம் இப்போ வலைப்பதிவு செய்கிறார்கள்.
  தங்கள் தளத்தில் நுழைய மாதம் ரூ10 என்று கட்டணம் வைத்தால் ஒரு ஈ காக்கா கூட வராது என்று அறியாத புத்திசாலிகள்
  Keep up your good manners

 4. Das says:

  தலைப்பு அங்கும் – இங்கும் என்றல்லவோ இருந்திருக்க வேண்டும்?!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: