நடிகை சுஜாதா மறைவுசுஜாதா எனக்குப் பிடித்த நடிகைகளில் ஒருவர். நடிக்கவும் தெரியும், பார்க்க லட்சணமாகவும் இருப்பார். 58 வயதில் அவர் மறைந்தது அதிர்ச்சியைத் தருகிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என் condolences .