ஆயிரத்தில் ஒருவன் (பழைய படம்)


ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றி பரபரப்பாக இருக்கிறது. எனக்குப் பிடித்த ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர் படம்தான். அதைப் பற்றி ஜெயலலிதா நினைவு கூர்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: எதுவுமில்லை. ஆனால் லக்கி லுக்கின் பதிவை இங்கே இணைத்திருக்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள்: என் விமர்சனம்

புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்)


இது எங்கள் நோட்டிஸ் போர்ட்.

பிரபல பதிவர் லக்கிலுக் எங்களைப் பாராட்டி இப்படி இந்தப் பதிவில் எழுதி இருக்கிறார். இந்த பதிவு புதிய தலைமுறை இதழிலும் வந்திருக்கிறதாம்.

ஆர்.வி. என்ற பதிவரின் ‘அவார்டா கொடுக்குறாங்க?’ (awardakodukkaranga.wordpress.com) என்ற வலைப்பூவில் பழைய, நல்ல சினிமாக்கள் குறித்த விரிவான அலசல்கள் படிக்க கிடைக்கிறது.

அவருக்கு நன்றி! விமர்சனம் எழுதுவதே குறைந்து வருகிறது, இவர் சொல்லி இருப்பதற்காகவாவது தொடர வேண்டும். 🙂

ரொம்ப நாளாக பயமுறுத்திக் கொண்டே இருந்தேன், கடைசியில் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் – சிலிகான் ஷெல்ஃப் – ஆரம்பித்துவிட்டேன். ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் எழுதி இருக்கிறார்.

எங்கள் தளங்கள்

ப்ளாக்
அவார்டா கொடுக்கறாங்க?
கூட்டாஞ்சோறு
சிலிகான் ஷெல்ஃப்

எங்களுடைய அழைப்பு எழுத்தாளர் சாரதாவின் கட்டுரைகளும் வரத் தொடங்கியிருக்கிறது. அன்றும் இன்றும் என்ற ஃபோட்டோ பதிவுகள் அனேகமாக விமல் உபயத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன.