3 பழைய ஹிந்தி பாட்டுகள்


இவற்றை எங்கே பார்த்தேன் என்று கூட நினைவில்லை. Bookmark-களில் இருந்தன. அதிகம் கேட்டிராத அழகான பாட்டுகள். அதுவும் அகியான் மிலாகே ஜரா பாத் கரோ ஜி பாட்டில் இருக்கும் குழைவு! இத்தனை இளமையான ரெஹ்மானைப் பார்ப்பதே சந்தோஷமாக இருக்கிறது!

யூட்யூபிலிருந்து இந்த பாட்டுகளைப் பற்றிய ஒரு பதிவுக்கு போக முடிந்தது. நிவேதிதா ராமகிருஷ்ணன் என்பவர் எழுதுகிறார், அவரும் பழைய பட பைத்தியம் என்று தெரிகிறது. 🙂

தொகுக்கப்பட்ட பக்கம்: பாட்டுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
நிவேதிதா ராமகிருஷ்ணனின் பதிவு