என் டாப் டென் இந்திய படங்கள்


  1. ஹிரிஷிகேஷ் முகர்ஜியின் ஆனந்த்
  2. ஃபர்ஹான் அக்தாரின் தில் சாத்தா ஹை
  3. கன்னட படம் – இயக்குனர் தெரியவில்லை. தப்பலியு நீனடே மகனே (எஸ்.எல். பைரப்பாவின் நாவல்)
  4. சத்யஜித் ரேயின் அபூர் சன்சார்
  5. ஷோலே
  6. சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி
  7. தீவார்
  8. மாயா பஜார் (தெலுங்கு)
  9. குல்சாரின் நம்கீன்
  10. குல்சாரின் அங்கூர்

இதை தவிர honorable mention என்று பல இருக்கின்றன. ஞாபகம் வருபவை.
மெஹ்பூபின் மதர் இந்தியா
குல்சாரின் மௌசம், கிதாப், மாச்சிஸ்
மகேஷ் பட்டின் அர்த்
கோவிந்த் நிஹலானியின் அர்த் சத்யா, துரோக கால் (தமிழில் குருதிப் புனல்)
விஷால் பரத்வாஜின் மக்பூல், ஓம்காரா
ஷ்யாம் பெனகலின் மந்தன், அங்கூர், நிஷாந்த், ஜுனூன்
ராஜ் கபூரின் ஜாக்தே ரஹோ, ஸ்ரீ 420
பாசு பட்டாச்சார்யாவின் தீஸ்ரி கசம்
சத்யஜித் ரேயின் மகாநகர்
விஜயா ஸ்டுடியோஸின் மிஸ்ஸம்மா, குண்டம்மா கதா
ராம் கோபால் வர்மாவின் கம்பெனி
கிரிஷ் கார்னாடின் வம்ச விருக்ஷா, உத்சவ்
அபர்ணா சென்னின் பரோமா
மிஸ்டர் அண்ட் மிசஸ் அய்யர் (யார் இயக்கியது?)
திலீப் குமாரின் கங்கா ஜம்னா
நரம் கரம் (யார் இயக்கியது?)

சில தன்னிலை விளக்கங்கள். நான் மலையாளப் படங்களை அதிகமாக பார்த்ததில்லை. வீடியோ பார்க்கும் காலத்தில் நல்ல மலையாளி நண்பர்கள் இல்லாததுதான் காரணம் என்று நினைக்கிறேன். எனக்கும் அதிகமாக தெரியாது. தப்பலியு நீனடே மகனே தற்செயலாக பெங்களூர் திரைப்பட விழாவில் பார்த்தது. விஜயா ஸ்டுடியோஸ் படங்கள் ஹைதராபாத்தில் வசித்தபோது தேடித் போய் பார்த்தவை.

பொதுவாக இன்றைய ஹிந்திப் படங்களில் வருஷத்துக்கு நாலைந்து நல்ல படம் வருகின்றன. ஆரோக்யமான விஷயம்.

தொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
டாப் டென் உலக சினிமா
டாப் டென் தமிழ் சினிமா
கமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்
நடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்
பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி
பாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்
அஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்
NCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

One Response to என் டாப் டென் இந்திய படங்கள்

  1. Gokul R says:

    Mr ad Mrs Iyer is directed by Aparna Sen, with her daughter Konkona in the lead..

பின்னூட்டமொன்றை இடுக