ஜெய்ஷங்கரின் கல்யாண ஆல்பம்


ரொம்ப நாளாயிற்று ஒரு ஃபோட்டோ பதிவு போட்டு. ஜெய்ஷங்கரின் கல்யாண ஆல்பத்திலிருந்து சில ஃபோட்டோக்கள். பல வாரங்களுக்கு முன் குமுதத்தில் வந்த ஒரு கட்டுரையிலிருந்து இங்கே மீள்பதித்திருக்கிறேன். நன்றி, குமுதம்!

முதல் படத்தில் ஜெமினி, சோ, சிவகுமார் தெரிகிறார்கள். இரண்டாவது படத்தில் நாகேஷ். கடைசி படத்தில் ரவிச்சந்திரன். வேறு யாரும் எனக்கு அடையாளம் தெரியவில்லை. தெரிந்தவர் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அன்றும் இன்றும் (ஃபோட்டோ பதிவுகள்)

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

6 Responses to ஜெய்ஷங்கரின் கல்யாண ஆல்பம்

  1. சிவ குமார் மற்றும் தங்க வேலு

  2. raju says:

    You can see K.Balachandar in photo 3 and “danaal” thangavelu in photo 4.

    raju-dubai

  3. எங்கிருந்துதான் இந்த மாதிரி படங்களைக் கொடுக்கிறீர்கள் ?
    மறக்க முடியாத ஹீரோக்களின் மறக்க முடியாத படங்கள் !
    சூபர்ப் !

    வாஞ்சி

  4. I quite like reading through an article that can make people
    think. Also, many thanks for permitting me to comment!

  5. மக்கள் திலகம் எம்ஜிஆர் வர வில்லையா

பின்னூட்டமொன்றை இடுக